இராணுவ சிறப்பம்சம்

Clear

குழந்தைகள் இல்லத்தில் நத்தார் பண்டிகையை கொண்டாடிய கெமுனு ஹேவா படையினர்

2017-12-27

குருவிட்டயில் அமைந்துள்ள கெமுனு ஹேவா படையணியுடன் இணைந்து புனித பேதுரு; தேவாலயத்தினர் மற்றும் புனித பவுல் தேவாலயம்>இணைந்து ரத்னபுர புனித வின்டி குழந்தைகள் இல்லத்தில் நத்தார் பண்டிகையை இக் குழந்தைகளோடு கடந்த (23)ஆம் திகதி கொண்டாடினார்கள்.


இராணுவத்தினரால் குறைந்த வருமானத்தில் வாழும் குடும்பங்களுக்கு பெறுமதியான மரக் கன்றுகள் பகிர்ந்தளிப்பு

2017-12-27

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆவது படைப்பிரிவின் 3ஆவது கஜபா படையணியினரால் கிளிநொச்சி அம்பகாமம் பிரதேசத்தில் குறைந்த வருமானத்தில் வாழும் குடும்பங்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை தரத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் பெறுமதியான 2000 க்கும் மேற்பட்ட கன்றுகள் கடந்த வியாழக்கிழமை (21)ஆம் திகதி பகிர்ந்தளிக்கப்பட்டன.


கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சரணாலய வழிமுறைகள் (பிலிவெத் புரன்னோ)

2017-12-27

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வேண்டுகோளுக்கு அமைய வெலிகந்த பிரதேசத்தில் வரிய குடும்பத்தில் வாழும் பாடசாலை சிறுவர்களின் நிலைமையை கருத்தில் கொணடு ரூபா ஆறு இலட்சத்துக்கு (600.000) ..........


நத்தார் பண்டிகையை முன்னிட்டு இராணுவத்தினரால்முரசுவில் பிரதேசத்தின் 400 மேட்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி

2017-12-25

யாழ் பாதுகாப்பு படைத்தலைமையகம் மற்றும்‘சுசரண லங்கா சமுக அபிவிருத்தி மன்றம்’இணைந்து யாழ் முரசுவில் பிரதேசத்தில் அமைந்திருக்கும் உஷான் ராமநாதன் வித்தியாலயத்தில் ஞாயிற்றுகிழமை(24)ஆம் திகதி வைத்திய...


சிவில் மற்றும்; இராணுவ விளையாட்டு வீரர்களுக்கு இடையிலான கிரிகெட்சுற்று போட்டி

2017-12-25

அனவிலுந்தான்குளம் சிவில் மற்றும் இராணுவ விளையாட்டு வீரர்களுக்கு இடையிலான கிரிகெட் போட்டியாளர்களுக்கு இடையிலான நட்பை ஏற்படுத்தும் முகமாககிரிகெட்சுற்று போட்டிஆரம்பமானது.


2017 ஆம் ஆண்டிற்கான தேசிய யூடோ போட்டிகளில் இராணுவத்தினருக்கு வெற்றி

2017-12-21

இலங்கை இராணுவத்தின் ஜூடோ அணியினர் 2017 ஆம் ஆண்டிற்கான தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியை பெற்றுக்கொண்டனர்.


கிளிநொச்சியில் இடம் பெற்ற கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வுகள்

2017-12-21

அனைத்து மதங்களிடத்திலும் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் பேனும் நோக்கில் விசேட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வானது கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆவது படைப் பிரிவிரால் கிளிநொச்சி நெலும் பியஸ கேட்போர் கூடத்தில் கடந்த புதன் கிழமை (20) இடம் பெற்றது.


லாஜிஸ்டிக் அதிகாரிகளின் தலைமையில் இராணுவ வைத்தியசாலையில் இடம் பெற்ற கருத்தரங்கு

2017-12-20

ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான சேதம் எனும் தலைப்பில் இராணுவ வைத்தியசாலைப் பிரிவினரால் அறிவூட்டல் நிகழ்வானது நாராஹென்பிட்டவில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக் கிழமை (15) இடம் பெற்றதுடன் பாரிய....


முய்தாய் விளையாட்டுக்களின் முதல் சுற்று முடிவு

2017-12-20

இராணுவ விளையாட்டுக் கழத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட முய்தாய் விளையாட்டு போட்டிகள் அசேலபுர 3ஆவது பொறிமுறை காலாட் படையணியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (17) இடம் பெற்றது.


57ஆவது படைப் பிரிவினரால் முதியோர் இல்லத்துக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

2017-12-20

கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கீழ் இயங்கும் 571,57 படைப்பிரிவின் 9ஆவது விஜயபாகு காலாட்படையணியனரால் கிளிநொச்சி பிரதேசத்தின் எஸ்.கே மலயாலபுரம் முதியோர் இல்லத்துக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்வு (19) ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைப்பெற்றது.