இராணுவ சிறப்பம்சம்
வவுனியா செஞ்சிலுவைச் சங்கத்தின் . அதிகாரிகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையகத்திற்கு வருகை

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா அலுவலகத்தின் தலைவர்திருமதி அன்னி மெலோட் மற்றும் நாடின் ஜோசே போன்ற அதிகாரிகள் முல்லைத்தீவு......
மத்திய படையினருக்கான ‘'சைபர் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சேர்ந்த இராணுவத்தினருக்கு 'சைபர் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு புதன் கிழமை (6) ஆம் திகதி இடம்பெற்றது.
கிளிநொச்சியில் டெங்கு ஒழிப்புத் திட்டங்கள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 16 (தொ) ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையினரால் கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள பாரதிபுரம் அம்மன் கோயில் பிரதேசங்களில் டெங்கு ஒழிப்புத் திட்ட பணிகளை மேற்கொண்டார்.
இராணுவத்தினருக்கு தியான நிகழ்ச்சிகள்

கந்துபொட பான்செத் சியனே சர்வதேச விப்பசானா தியானமண்டபத்தில்மதிப்புக்குரிய தியசென்புர விமல தேரர் அவர்களினால்இராணுவத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த தியான நிகழ்வுகள்(30) ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது.
23 ஆவது படைப் பிரிவில் தற்காப்பு கலை பயின்ற படையினர்

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 23ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த 57 படையினருக்கு இக் கலையில் சிறந்து விளங்கும் அனுபவமிக்க 1ஆவது கொமாண்டே படையினர தற்காப்புக் கலைப் பயிற்ச்சிகளின் 3ஆம் பயிற்ச்சிப் பிரிவில் வழங்கினர்.
வருடாந்த உடுவப் பெரெஹரா யாழ் நாக விகாரையில் இடம் பெற்றது

யாழ் ஸ்ரீ நாக விகாரையில் உடுவப் பெரெஹரா நிகழ்வானது இராணுவத்தினரது பங்களிப்போடு கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை வேளை (3) இடம் பெற்றது. யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியான மேஜர்....
கனடா உயர் ஸ்தானிகர் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான கனடாவின் உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கினோன் மற்றும் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் திருமதி. ஜெனிபர் ஹார்ட் இணைந்து, யாழ்ப்பாணத்திற்கான உத்தியோகபூர்வமான விஜயத்தைமேற்கொண்டனர்.
உளநலப் பணியகம் மற்றும் போதைப் பொருள் கட்டுப்பாட்டகம் இணைந்து நடாத்திய விழிப்புணவர்வு நிகழ்வு

தேசிய மதுபோதை கட்டுப்பாட்டிற்கான மீண்டுமோர் விழப்புணர்வு பயிற்ச்சி நிகழ்வானது ,உளநல நடவடிக்கைப் பணியகம் மற்றும் மது மற்றும் போதைவஸ்து தகவல்; மையத்தின் ஒருங்கிணைப்போடு இம் மையத்தின்....
வடக்குக்கு விஜயத்தை மேற்கொண்ட பிரித்தானிய உயர் ஸ்தானிகரை 64 ஆவது படைப் பிரிவினர் வரவேற்றனர்

இலங்கைக்கான பிரித்தானியஉயர் ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர் ஸ்தானிகர் திருமதி டாம் பர்ன்வடக்கிற்கு அண்மையில் விஜயத்தை மேற்கொள்ளும்போது, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்....
57ஆவது படைப் பிரிவினால்ஒழுங்கு செய்யப்பட்டதற்பாதுகாப்பு பாடநெறிநிறைவு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவதுபடைப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட தற்பாதுகாப்பு பயிற்சியில் இம்முறை இராணுவத்திலுள்ள 4 அதிகாரிகளும் 150 படைவீரர்களும் இணைந்திருந்தனர்.