இராணுவ சிறப்பம்சம்
படையணிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டியில் விஜயபாகு காலாட் படையணிக்கு வெற்றி

இலங்கை இராணுவத்தில் 12 படையணிகள் மற்றும் இராணுவ மகளீர் படையணியின் 4 பிரிவில் விளையாட்டு வீர, வீராங்களைகள்.....
இலங்கை இராணுவ முன்னோடி படையணியினால் பௌத்த ‘புதுமெதுரு’ திறந்துவைப்பு

அல்பிடிய, பிடிகலவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ முன்னேடி படையணி மத்திய நிலையத்தில்பௌத்த ‘புதுமெதுரு’(18) ஆம் திகதி திங்கட் கிழமை திறந்துவைக்கப்பட்டது.
651 ஆவது படைத் தலைமையகத்தினால் சிவிலியனின்இறுதி மரணச்சடங்குகளிற்கு உதவி

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் வேளாங்குளம் மாந்தை மேற்கு பிரதேசத்தில் உள்ள கணேசபுரத்தில்.....
68 ஆவது படைப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட கெரோல் நிகழ்வு

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு இரனைபாலை மற்றும் வல்லைமடம் பிரதேசத்தில் 68 ஆவது படைப் பிரிவினால் கிறிஸ்தவ கெரோல் நிகழ்வுகள் 25 ஆம் திகதி நடாத்தப்பட்டது.
58ஆவது படைபிரிவுக்கு புதிய கட்டளை தளபதிபதவியேற்பு

காலி பூசாவில் அமைந்திருக்கும் 58ஆவது படைபிரிவிற்கு 11 ஆவது கட்டளை தளபதியாக மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா கடந்த வியாழக்கிழமை(21) ஆம் திகதி படைத் தலைமையக அலுவலகத்தில்தமது பதவி......
57ஆவது படைப்பிரிவினரால் சிரமதானப் பணிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆவது படைப்பிரிவினரால் டிசம்பர் மாதம் 23 அம் திகதி பரந்தன் புனித அந்தோனியார் தேவாலய வளாகத்தில் சிரமதான பணிகளில் ஈடுபட்டனர்.
65 ஆவது படைப் பிரிவின் 9 ஆவது ஆண்டு பூர்த்தி விழா

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன அவர்களது வழிக்காட்டலின் கீழ் இந்த ஆண்டு பூர்த்தி விழா (15) ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இராணுவத்தினரால் இரத்த தான நிகழ்வு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 55ஆவது படைப்பிரிவின் 21ஆவது ஆண்டு புர்த்தியை முன்னிட்டு இப்படைப்பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் ஜயந்த குணரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ் நிகழ்ச்சி திட்டம் டிசம்பர் 15 தொடக்கம் 23ஆம் திகதி வரை இடம்பெற்றது.
அனைத்து வசதிகளுடன் கூடிய இராணுவ அதிகாரிகளின் உணவு சாலை திறந்து வைப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும 62ஆவது படைத் பிரிவுகளின் 621ஆவது படைப்பிரிவிற்கு விஜயத்தினை மேற்கொண்ட வன்னி......
இராணுவ வைத்திய சாலையில் நத்தார் பண்டிகை நிகழ்வு

இராணுவ வைத்தியசாலையின் இராணுவத்தினரால் நத்தார் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு வைத்தியசாலையின்,சேவையில் பணிபுரியும் அதிகாரிகளும் இராணுவ படையினர்களும் கிறிஸ்மஸ் கரோல் இசை நிகழ்ச்சியின் அருட்தந்தையான ரன்ந்தி ஒமி அவர்களும் ‘மெசென்ட் இழைஞர் ஜேர்னி” அவர்களுடன் இணைந்து (22) ஆம் திகதி வெள்ளிக்கிழமை நத்தார் பண்டிகையை கொண்டாடினார்கள்.