இராணுவ சிறப்பம்சம்
கிழக்கு இராணுவத்தினருக்கு கலகம் கட்டுப்பாட்டு தொடர்பான கல்வி செயலமர்வு

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 4 ஆவது கெமுனு ஹேவா படையணியின் பங்களிப்புடன் கலகம் கட்டுப்பாட்டு தொடர்பான செயலமர்வு பூனானை பயிற்சி பாடசாலையில் (26) ஆம் திகதி திங்கட் கிழமை கிழக்கு....
மத்திய பாதுகாப்பு படையினரால் உடவெடிய மரநடுகைத் திட்டம் முன்னெடுப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 11ஆவது பாதுகாப்பு படைப் பிரிவினரால் உடவெடிய பூச் செடிகள் நடுகை தொடர்பிலான அறிவூட்டர் நிகழ்வானது கண்டி மாகான கலை ...........
இராணுவத்தினருக்கு 'தீயணைப்பு மற்றும் மனித உரிமைகள்' தொடர்பான விழிப்புணர்வு

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல அவர்களது வழிக் காட்டலின் கீழ் இராணுவத்தினருக்கு 'தீயணைப்பு மற்றும் மனித உரிமைகள்' தொடர்பான விழிப்புணர்வு கிழக்கு பாதுகாப்பு தலைமையக கேட்போர்....
மாதுருஓயா பயிற்சி முகாமிலிருந்து இராணுவ அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

மாதுருஓயா இராணுவ பயிற்சி கல்லூரியிலிருந்து ஆறு வெளிநாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உள் நாட்டு இராணுவ அதிகாரிகள் திங்கட் கிழமை (26) ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வருகை தந்தனர்.
ஜனாதிபதி மாளிகை கடமைகள் இராணுவ பொலிஸாரினால் பாரமேற்பு

இலங்கை இராணுவ பொலிஸாரினால் ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை கடமைகள் ஏப்ரல் (1) ஆம் திகதி காலை பாரமேற்கப்பட்டன.
சமாதான நடவடிக்கை பணிகளில் இராணுவத்தினரது தாமதம்

அமைதி காக்கும் படையினரின் நிலைப்பாட்டில் தாமதங்கள் தொடர்பான செய்தி அறிக்கைகள் இலங்கை இராணுவத்தின் கவனத்தை கொண்டுள்ளன. அனைத்து மட்டங்களிலும் ஐ.நா. செயலகங்களில்....
இராணுவ பதவி நிலை பிரதானி பதவியேற்பு

இராணுவத்தின் 52 ஆவது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்கள் (29) ஆம் திகதி காலை அவரது பணிமனையில் உத்தியோக பூர்வமாக பதவியேற்றார். இவர் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதி மற்றும் பிரதி....
இலேசாயுத காலாட் படையணியின் புதிய படைத் தளபதி பதவியேற்பு

இலேசாயுத காலாட் படையணியின் 9 ஆவது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்கள் (22) ஆம் திகதி பனாகொடையில் அமைந்துள்ள படைத் தலைமையகத்தில் பதவியேற்றார்.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் உதவியுடன் தீயனைப்பு

கண்டி ஹந்தான காட்டுப் பிரதேசத்தில் (27) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை ஏற்பட்ட தீயை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 11 மற்றும் 111 படைத் தலைமையகத்திற்குரிய 2 ஆவது (தொண்டர்) சிங்கப் படையணியினர் இந்த....
இராணுவ படையணிகளுக்கு இடையிலான மோட்டார் சைக்கிள் போட்டிகள்

இராணுவ மோட்டார் ரேசிங் அசோசியேஷன் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இராணுவத்தின் 2018 ஆம் ஆண்டின் ரைடிங் இண்டர் ரெஜிமெண்ட் போட்டிகள் அநுராதபுர சாலியபுர பிரதேசத்தில் (27) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றன.