ஜனாதிபதி மாளிகை கடமைகள் இராணுவ பொலிஸாரினால் பாரமேற்பு
2nd April 2018
இலங்கை இராணுவ பொலிஸாரினால் ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை கடமைகள் ஏப்ரல் (1) ஆம் திகதி காலை பாரமேற்கப்பட்டன.
இதற்கு முன்பு இந்த கடமைகளில் இலங்கை விமானப் படையினர் 6 மாத காலங்கள் கடமைகளில் இருந்து ஏப்ரல் முதலாம் திகதி இந்த கடமைகளை இலங்கை இராணுவ பொலிஸ் படையணிக்கு பாரமளிக்கப்பட்டன.
|