இராணுவ சிறப்பம்சம்
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் மனிதாபிமான திட்டத்தின் கீழ் உதவிகள்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் எம்பிலிபிடிய ஶ்ரீ போதி ராஜா மன்றத்தின் தலைவர் ஓமல்பே சோபித நாயக தேரர் அவர்களது அனுசரனையுடன் மனிதாபிமான திட்டத்தின் கீழ் முல்லைத்தீவில் வருமானம் குறைந்த குடும்பத்தினரது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் அப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு நன்கொடைகள் வழங்கும் நிகழ்வு (27) ஆம் திகதி முல்லைத்தீவு பொது மைதானத்தில் இடம்பெற்றன.
இலங்கை மனித உரிமைகள் ஆணையம் இருதரப்பு ஒத்துழைப்பு மூலம் ஐ.நா. அமைதிகாக்கும் பிரச்சினைகளை தீர்வு

2004 ஆம் ஆண்டு இலங்கையில் இராணுவத்தினர் ஐ.நா அமைதி காக்கும் பணிகளுக்காக ஒத்துழைப்பு வழங்கியதுடன் இலங்கையில் இருந்து அமைதிகாக்கும் துறைகளுக்கு.....
அவயங்களை இழந்த படை விரரது திருமண நிகழ்வு

இலங்கை 7 ஆவது சிங்கப் படையணியைச் சேர்ந்த சாஜன் ஈ.ஏ.எஸ் ஏகநாயக அவர்களது திருமண வைபவம் அம்பேபுஸ்ஸவில் அமைந்துள்ள சிங்கப் படையணி தலைமையகத்தில் (24) ஆம் திகதி இடம்பெற்றன. இவர் பயங்கரவாத யுத்தத்தின் போது.....
பத்தரமுல்லையில் அமைந்துள்ள இந்திய இராணுவ நினைவு தூபிகளுக்கு அஞ்சலி

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் பிபின் ராவ்ட் மே மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரையிலான நாட்களுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அச் சமயத்தில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள....
மூதூர் பிரதேசத்தில் கிரிக்கட் சுற்றுப் போட்டிகள்

கிரிக்கட் சுற்றுப் போட்டிகள் கிண்ணியா பொது விளையாட்டு மைதானத்தில் 28 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றன. இந்தப் போட்டியில் மூதுரைச் சேர்ந்த 39 விளையாட்டு கழகங்கள் பங்கு பற்றின. 22 ஆவது படைப் பிரிவின்....
தியதலாவையில் “பொக்ஸ் ஹில் சுபர் கோஸ்” இறுதி போட்டி

இலங்கையின் மிகப்பெரிய மோட்டார் பந்தய “பொக்ஸ் ஹில் சுபர் கிரோஸ்” போட்டியில் பெருமளவிலான போட்டியாளர்கள் பங்கேற்றதுடன் போட்டி இறுதியில் பரிசு வழங்கும் நிகழ்வு (21) ஆம் திகதி சனிக் கிழமை தியதலாவை நகரத்தின் விளையாட்டு மைதானத்தில் ஆயிர கணக்கான மக்கள் மத்தியில் வெற்றிகரமா நடைப்பெற்றது.
புதிய இராணுவ தகவல் தொழில் நுட்ப பணிப்பாளர் பதவியேற்பு

இராணுவ தொழில் நுட்ப பணிப்பாளராக இராணுவ சமிக்ஞை படையணியின் பிரிகேடியர் பிரசாத் அகுரனதிலக அவர்கள் (16) ஆம் திகதி திங்கட் கிழமை மத ஆசிர்வாத வழிபாடுகளுடன் தனது பதவியை பொறுப்பேற்றார்.
பொதுநலவாய விளையாட்டின் குத்துச் சண்டை இராணுவ வீரர் லார்ஸ் கோப்ரல் பண்டார அவர்களின் சாதனைக்காக இராணுவ உதவிகள்

இலங்கை இராணுவத்தில் ஆரம்பிக்கப்பட்ட குத்துச்சண்டை போட்டியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொறியியளாலர் சேவை படையணியின் லார்ஸ்ட் கோப்ரல் இஷான் பண்டார.....
மலர்ந்த புத்தாண்டை முன்னிட்டு இராணுவ தலைமையகத்தில் தேநீர் விருந்துபசாரம்

இத் தேநீர் விருந்துபசாரமானது சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் எண்ணக்கருவிற்கமைய அனைவரும் ஒன்றிணைந்து (20) ........
வெளியேறும் சுவிஸ் தூதர் இராணுவ படைத் தலைமையகத்திற்கு அழைப்பு

சுவிர்ச்சலாந்து தூதரகத்தின் தூதுவரான மேன்மை தங்கிய ஹெயின்ஷ் வோகர் நெதர்கோன் மற்றும் பாதுகாப்பு இணைச் செயலகத்தின் தூதரான கேர்ணல் ஜெனரல் பிரதாணி கிறிஸ்டொப் கெர்ச் அவர்களும் (20) ஆம் திகதியன்று இராணுவ தளபதியின் சார்பில் .......