இராணுவ சிறப்பம்சம்
கிளி நொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு புதிய தளபதி பதவியேற்பு

கிளி நொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு 11ஆவது கட்டளை தளபதியாக மேஜர் ஜெனரல் நிஷாந்த ரனவன அவர்கள் (18) ஆம் திகதி புதன் கிழமை இப் படைத் தலைமையக இராணுவ சம்பிரதாயத்துடன் உத்தியோக புர்வ பதவி பொறுப்பேற்றார்.
56 ஆவது படைப் பிரிவுக்கு புதிய தளபதி பதவியேற்பு

கிளி நொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 56 ஆவது படைப் பரிவுக்கு புதிய கட்டளை தளபதியாக பிரிகேடியர் பிரபாத் தெமடபிடிய அவர்கள் (18) ஆம் திகதி புதன் கிழமை இப் படைத் தலைமையக இராணுவ சம்பிரதாயத்துடன் உத்தியோகபூர்வ பதவி பொறுப்பேற்றார்.
கொமண்டோ படையணியில் சிறப்பான போர் பயிற்ச்சியை முடித்து வெளியேறிய 54 இராணுவ வீரர்கள்

மன்னார் வெடிதலதீவின் அமைந்துள்ள கொமாண்டோ படையணியின் விஷேட பயிற்ச்சி முகாம்மில் மூன்றாவது தடவையாக இப் படையணியின் ஏற்பாட்டின் சிறப்பான போர் பயிற்ச்சியை முடித்து வெளியேறும் நிகழ்வு கடந்த (11) ஆம் திகதி பயிற்ச்சி முகாம் வளாகத்தில் இடம் பெற்றது.
66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பதவியேற்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 66 ஆவது படைப் பிரிவிற்கு புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் தீப்தி ஜயதிலக அவர்கள் புதன்கிழமை (11) ஆம் திகதி தனது பதவியை பொறுப்பேற்றார்.
66 ஆவது படைப் பிரிவிலிருந்து விடைபெற்றுச் செல்லும் படைத் தளபதி

66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலான அவர்கள் செவ்வாய்க் கிழமை (10) ஆம் திகதி இராணுவ தலைமையகத்திற்கு இடமாற்றத்தையிட்டு படைத் தலைமையகத்திலிருந்து விடைபெற்றுச் செல்கின்றார்.
பொலன்நறுவைப் பிரதேசத்தில் தேவையுள்ள மக்களுக்காக இராணுவத்தினரால் வீடுகள் வழங்கிவைப்பு

பொலன்நறுவைப் பிரதேசத்தில்; குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த மக்களுக்காக ஜனாதிபதிச் செயலகத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற ரஜரட்ட நவோதைய எனும் மாவட்ட அபிவிருத்தி திட்டத்தின் பிபிதெமு பொலன்நறுவை....
குறைந்த வருமானத்தை பெறும் குடும்பத்தினருக்கு தையல் இயந்திரங்கள்

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது வழிக் காட்டலின் கீழ் அனுசரனையாளர்களான மோகன் சங்கர் மற்றும் திருமதி வதனி சங்கர் அவர்களது உதவியுடன் யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானத்தை....
மலேசிய கிரிக்கெட் போட்டிகளில் இராணுவத்தினர் வெற்றி

மலேசியாவின் கோலாலம்பூர் பிரதேச கின்னார விளையாட்டு மைதானத்தில் மார்ச் 31ஆம் திகதி இடம் பெற்ற 20 / 20 கிரிக்கெற் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை இராணுவத்தினர் என்ஸெசிஏ கேஎல் சல்மி விளையாட்டுக் கழகத்துடன் மோதுண்டு வெற்றியடைந்தனர்.
கிளிநொச்சி படையினரால் பொது மக்களுக்கு உதவிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பிரதேசத்தில் உள்ள திருநகர் மற்றும் சிவபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்களுக்கு மரக் கன்றுகள் (23) ஆம் திகதி வெள்ளிக் கிழமை வழங்கப்பட்டன.
வற்றாப்பளை கோயில் வளாகத்திர் இராணுவத்தினர் சிரமதான பணிகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 59 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் வளாகத்தில் சிரமதான பணிகள் மார்ச் மாதம் 22 ஆம் திகதியிலிருந்து 25 ஆம் திகதி வரை இடம்பெற்றன.