மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் உதவியுடன் தீயனைப்பு
29th March 2018
கண்டி ஹந்தான காட்டுப் பிரதேசத்தில் (27) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை ஏற்பட்ட தீயை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 11 மற்றும் 111 படைத் தலைமையகத்திற்குரிய 2 ஆவது (தொண்டர்) சிங்கப் படையணியினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு இந்த தீயை அனைத்தனர்.
இந்த நடவடிக்கை பணிகளில் இராணுவத்தைச் சேர்ந்த ஒரு இராணு அதிகாரி உட்பட 20 படை வீரர்கள் இணைந்திருந்தனர்.
|