மத்திய பாதுகாப்பு படையினரால் உடவெடிய மரநடுகைத் திட்டம் முன்னெடுப்பு
2nd April 2018
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 11ஆவது பாதுகாப்பு படைப் பிரிவினரால் உடவெடிய பூச் செடிகள் நடுகை தொடர்பிலான அறிவூட்டர் நிகழ்வானது கண்டி மாகான கலை கழகத்தினரால் படையினரது குடும்பத்தார் மற்றும் பெண்களிற்கும் சிவில் சமூகத்திற்கும் அறிவூட்டலை வழக்கும் நோக்கில் இடம் பெற்றது.
மேலும் இவ் உடவெடிய நடுகைத் திட்டத்தின் மூலம் வருவாயை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் இடம் பெற்றது.
இதன் போது உடவெடிய நடுகைத் திட்டம் தொடர்பான அறிவூபூர்வமான விரிவுரையை திரு சம்பிக்கா சுதசிங்க வழங்கியதுடன் அபிவிருத்தி வங்கியின் உறுப்பினர் ஒருவரால் வருமான திட்டம் தொடர்பான விரிவுரைகளும் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் யுனிபவர் நிறுவனத்தின் மேலும் பல விதங்களிலான மர நடுகைத் திட்டங்கள் தொடர்பாக விபரிக்கப்பட்டது.
அந்த வகையில் 11ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க ரணவண அவர்களின் அழைப்பை ஏற்று மத்திய மாகான ஆளுனரான திரு நிலுகா ஏகநாயக்க அவர்கள் கலந்து கொண்டார்.
இத் திட்டமானது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமைய கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் கண்காணிப்பில் இடம் பெற்றது.
|