இராணுவத்தினருக்கு 'தீயணைப்பு மற்றும் மனித உரிமைகள்' தொடர்பான விழிப்புணர்வு

2nd April 2018

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல அவர்களது வழிக் காட்டலின் கீழ் இராணுவத்தினருக்கு 'தீயணைப்பு மற்றும் மனித உரிமைகள்' தொடர்பான விழிப்புணர்வு கிழக்கு பாதுகாப்பு தலைமையக கேட்போர் கூடத்தில் மார்ச் மாதம் 28- 29 ஆம் திகதிகளில் செயலமர்வு இடம்பெற்றன.

இந்த செயலமர்வில் தீயனைப்பு தொடர்பான விரிவுரைகளை கெப்டன் என்.டீ.பி.ஐ டீ சில்வா அவர்கள் ஆற்றினார்.

அதனை தொடர்ந்து அநுராதபுர கிளையைச் சேர்ந்த மனித உரிமை ஆனைக்குழு ஒருங்கினைப்பாளர் திரு எம். ரோகித பிரியதர்ஷன மற்றும் வவுனியா கிளையைச் சேர்ந்த மனித உரிமை ஆனைக்குழு ஒருங்கினைப்பாளர் திருமதி நிரோஷா பிரியங்க அவர்கள் மனித உரிமைகள் தொடர்பான விரிவுரைகளை ஆற்றினர். இந்தவிரிவுரைகள் மூலம் இராணுவத்தினர் பெரும் பயண்களை பெற்றுள்ளனர்.

|