கிழக்கு இராணுவத்தினருக்கு கலகம் கட்டுப்பாட்டு தொடர்பான கல்வி செயலமர்வு

2nd April 2018

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 4 ஆவது கெமுனு ஹேவா படையணியின் பங்களிப்புடன் கலகம் கட்டுப்பாட்டு தொடர்பான செயலமர்வு பூனானை பயிற்சி பாடசாலையில் (26) ஆம் திகதி திங்கட் கிழமை கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித பன ன்வல அவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றன.

இறுதி நாள் நிகழ்விற்கு பிரதம அதிதியாக 4 ஆவது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி கேர்ணல் சுராஜ் கமகே அவர்கள் வருகை தந்தார்.

இந்த செயலமர்வில் முழுமையாக 233 படையினர்கள் உட்பட 11 அதிகாரிகள் உட்பட 286 பேர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் 23 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் சூல அபேநாயக , 231 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் செனரத் நிவுன்ஹல்ல மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

|