இராணுவத்தினருக்கு தியான நிகழ்ச்சிகள்

8th December 2017

கந்துபொட பான்செத் சியனே சர்வதேச விப்பசானா தியானமண்டபத்தில்மதிப்புக்குரிய தியசென்புர விமல தேரர் அவர்களினால்இராணுவத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த தியான நிகழ்வுகள்(30) ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது.

இந்த தியான நிகழ்வுகள்82 பாதுகாப்பு படையினரது பங்களிப்புடன் இடம்பெற்றது. இதில் 5 இராணுவ மகளீர் அதிகாரிகளும், 57 படைவீரர்களும், ஒரு கடற்படை அதிகாரி உட்பட 19 கடற்படை வீரர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

இந்த நிகழ்வுகள் இராணுவ தலைமையக உளவியல் பணிப்பகத்தின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டன.

|