மத்திய படையினருக்கான ‘'சைபர் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு

8th December 2017

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சேர்ந்த இராணுவத்தினருக்கு 'சைபர் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு புதன் கிழமை (6) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த செயலமர்வு இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய மத்திய பாதுகாப்பு படைத் தளபதி அவர்களின் வழிக்காட்டலின் கீழ் நடைபெற்றது.

இந்த செயலமர்வின் போது 'இண்டர்நெட் பகுத்தறிவு பயன்பாடு', 'சமூக ஊடகம் 'தீங்கிழைக்கும் தகவல்கள் மற்றும்ஆன்டிஷியல் அபோஸ் ,ஸ்மார்ட் போன்கள் மற்றும் மொபைல் போன்களைப் பயன்படுத்துதல் போன்ற தெளிவூட்டும் நிகழ்ச்சி திட்டங்கள் நடாத்தப்பட்டது.

இந்ந விழிப்புணர்வு திட்டத்தில் 144 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கலந்து கொண்டனர்.

12 சமிக்ஞை படையணியின் கேணல் எஸ்.பி.பி பக்ஷவீர அவர்களினால் இந்த செயலமர்வு நடாத்தப்பட்டது.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் இராணுவ பதவியேற்பின் பின் இந்த செயலமர்வு இலஙகையின் அனைத்து பிரதேசங்களில் இராணுவத்தினருக்கு இடம்பெறுகின்றது.

இதன் நோக்கம் உலகளாவிய சவால்களின் பின்னணியில் சைபர் பாதுகாப்பு பற்றி கற்றுகொள்ளல் ஆகும்.

|