கிளிநொச்சியில் டெங்கு ஒழிப்புத் திட்டங்கள்
8th December 2017
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 16 (தொ) ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையினரால் கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள பாரதிபுரம் அம்மன் கோயில் பிரதேசங்களில் டெங்கு ஒழிப்புத் திட்ட பணிகளை மேற்கொண்டார்.
மேலும் இந்த பணிகளில் 17 ஆவது (தொ) கஜபா படையணியினரும் இணைந்திருந்தனர்.
இந்த பணிகள் கிளநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியின் பணிப்புரைக்கமைய செவ்வாய்க் கிழமை (5) ஆம் திகதி 16 இராணுவத்தினரின் பங்களிப்புடன் இந்த பணிகள் இடம்பெற்றன.
|