உளநலப் பணியகம் மற்றும் போதைப் பொருள் கட்டுப்பாட்டகம் இணைந்து நடாத்திய விழிப்புணவர்வு நிகழ்வு

3rd December 2017

தேசிய மதுபோதை கட்டுப்பாட்டிற்கான மீண்டுமோர் விழப்புணர்வு பயிற்ச்சி நிகழ்வானது ,உளநல நடவடிக்கைப் பணியகம் மற்றும் மது மற்றும் போதைவஸ்து தகவல்; மையத்தின் ஒருங்கிணைப்போடு இம் மையத்தின் தலைமைய வளாகத்தில் கடந்த நவம்பர் மாதம் 28-30 ஆம் திகதிகளில் இடம் பெற்றது.

இப் பயிற்ச்சியில் 22ஆண் அதிகாரிகள் மற்றும் 8பெண் அதிகாரிகள் பங்குபற்றினர்.

இந் நிகழ்வுக்கான விரிவுரையை மது மற்றும் போதைவஸ்து தொடர்பாடல் மையம் (ADIC) மற்றும் உளநல நடவடிக்கைப் பணியகம் இணைந்து நடாத்தியுள்ளது.

|