இராணுவ வைத்திய சாலையில் நத்தார் பண்டிகை நிகழ்வு

27th December 2017

இராணுவ வைத்தியசாலையின் இராணுவத்தினரால் நத்தார் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு வைத்தியசாலையின்,சேவையில் பணிபுரியும் அதிகாரிகளும் இராணுவ படையினர்களும் கிறிஸ்மஸ் கரோல் இசை நிகழ்ச்சியின் அருட்தந்தையான ரன்ந்தி ஒமி அவர்களும் ‘மெசென்ட் இழைஞர் ஜேர்னி” அவர்களுடன் இணைந்து (22) ஆம் திகதி வெள்ளிக்கிழமை நத்தார் பண்டிகையை கொண்டாடினார்கள்.

அதனைத் தொடர்ந்து நத்தார் வாழ்த்து செய்தியை அருட்தந்தையான ரன்ந்தி ஒமி அவர்களால் மருத்துவமனையில் கூடியிருந்த நோயாளிகள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குழந்தை நோயாளிகள், சேவை பணியாளர்களுக்காக கரோல் கீதங்களும் பாடப்பட்டது.

தொடர்ந்து நத்தார் சன்டா தாத்தவினால் பல நகைச்சுவை நிகழ்வுகளுடன் பரிசுகளும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் இராணுவ வைத்தியசாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரிகேடியர் எச்.ஆர் விக்கிரமசிங்கஇஇராணுவ வைத்தியசாலையின் கட்டளை அதிகாரிஇமற்றும் உயர் அதிகாரிகளும் படையினரும் கலந்து கொண்டனர்.

|