தைப்பொங்கள் நிகழ்விற்கு படையினரின் ஒத்துழைப்பு

19th January 2018

கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆவது படைப் பிரிவினர் கிளிநொச்சிப் பிரதேச மக்களுடன் இணைந்து தைப்பொங்கள் நிகழ்வை கொண்டாடியுள்ளனர்.

அந்த வகையில் 57ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் தைப்பொங்கள் தினத்தை முன்னிட்டு இந்து கோயில்களில் சுத்திகரிப்பு சிரமதானப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் ; 57ஆவது படையினர் கிளிநொச்சி கந்தசாமி கோயில் , மருதங்க ஐயநார் கோயில் , விசுவமடு மாரியம்மன் கோயில் , முருசமடு முருகன் கோயில் , மாங்குளம் முருகன் கோயில் , ஜயந்தினகர் மீனாட்சியம்மன் கோயில் , உரியன் கட்டு வீரவர் கோயில் , விசுவமடு விநாயகர் கோயில் , அம்பலகாமம் பிள்ளையார் கோயில் , மலயால புரம் கணபதி அம்மன் கோயில் ,விசுவமடு அதிசய விநாயகர் கோயில் , பாரதிபுரம் அம்மன் கோயில் ,சித்திவிநாயகர் கோயில் மற்றும் கிளிநொச்சி முத்துமாரியம்மன் கோயில் போன்றவற்றில் பூளைகளும் இடம் பெற்றன.

|