கிளிநொச்சிப் பிரதேசத்தில் பலவாறான சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு

21st January 2018

கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆவது படைப் பிவிரின்; 571ஆவது படைப் பிரிவினரால் பலவாறான சமூக நலன்புரித் திட்டங்கள் (மேற்கு) தைப்பொங்கள் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி பாரதிபுரம் பிரதேசங்களில் கடந்த (14 ஜனவரி) மேற்கொள்ளப்பட்டன.

அந்த வகையில் மலயாலபுரம் 571ஆவது படைப் பிரிவின்7ஆவது இலங்கை இலேசாயூத காலாட் படையணியினரால் மீனாட்சியம்மன் கோவில் வளாகம் மற்றும் ஜயந்திநகர் கோவில் போன்றவற்றில் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் 16ஆவது (தொண்டர்) இலங்கை இலேசாயூத காலாட் படையணியினரால் திருவையாறு (கிழக்கு) பிள்ளையார் கோவில் வளாத்தில் சுத்திகரிப்பு பணிக்காக ஈடுபட்டனர்.

அத்துடன் 17ஆவது (தொண்டர்) கஜபா படையிரால் பாரதிபுரம் கோவில் வளாகத்தில் சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இச் சிரமதானப் பணிகள் 57ஆவது படைப் பிவிரின்; கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு 571ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் அஜித் கொலபதந்துரி அவர்களின் வழிகாட்டலில் இடம் பெற்றது.

|