இராணுவ சிறப்பம்சம்

Clear

மேற்கு தளபதி முதலாவது இலங்கை இராணுவ சேவை படையணிக்கு விஜயம்

2024-12-13

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ 11 டிசம்பர் 2024 அன்று முதலாவது இலங்கை இராணுவ சேவை படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.


கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

2024-12-11

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 09 டிசம்பர் 2024 அன்று கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.


தியத்தலாவையில் உலர் உணவு பொதிகள் வழங்கல்

2024-12-11

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு 10 டிசம்பர் 2024 அன்று தியத்தலாவ கோல்ப் கழக வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பணியாற்றும் படைவீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு ஆதரவளிப்பதனை நோக்கமாக கொண்டிருந்தது.


59 வது காலாட் படைப்பிரிவின் 17வது ஆண்டு நிறைவு

2024-12-11

59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிஆர்என் ஹெட்டியாரச்சி ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் அதன் 17வது ஆண்டு நிறைவு விழாவை 01 டிசம்பர் 2024 அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் கொண்டாடியது.


இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

2024-12-10

இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் 16 வது தளபதியாக பிரிகேடியர் எம்கேஎல்ஏ டி சில்வா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் 9 டிசம்பர் 2024 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.


12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் 17 வது ஆண்டு நிறைவு

2024-12-10

12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி தனது 17 வது ஆண்டு நிறைவை 12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி மேஜர் வீபிடீகே கொடித்துவக்கு ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவ சம்பிரதாயத்திற்கமைய 2024 டிசம்பர் 03 அன்று கொண்டாடியது.


8 வது விஜயபாகு காலாட் படையணியின் படையலகு பயிற்சி பாடநெறி நிறைவு

2024-12-07

8 வது விஜயபாகு காலாட் படையணி அதன் படையலகு பயிற்சி பாடநெறியை 13 அதிகாரிகள் மற்றும் 413 சிப்பாய்களின் பங்கேற்புடன் 2024 டிசம்பர் 06 அன்று ஆலங்குளம் காலாட் படையலகு பயிற்சிப் பாடசாலையில் வெற்றிகரமாக நிறைவு செய்தது.


24 வது காலாட் படைப்பிரிவின் 11 வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள்

2024-12-07

24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூஎல்ஏசி பெரேரா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 24 வது காலாட் படைப்பிரிவு அதன் 11 வது ஆண்டு நிறைவினை 2024 ஒக்டோபர் 26 அன்று கொண்டாடியது.


வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு

2024-12-07

பிரிகேடியர் எஸ்ஏ ஹெட்டிகே ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்கள் 2024 டிசம்பர் 5 ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளராக கடமைகளைப் பொறுப்பேற்றார்.


4 வது இலங்கை சிங்க படையணியின் 39 வது ஆண்டு நிறைவு விழா

2024-12-05

4 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எச்எம்பீகே பண்டார ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஏஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2024 டிசம்பர் 1 அன்று தனது 39 வது ஆண்டு நிறைவு விழாவை இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கொண்டாடியது.