இராணுவ சிறப்பம்சம்
பீரங்கி படையணியின் 36 வது ஆண்டு நிறைவு

பீரங்கி பிரிகேட் தளபதி பிரிகேடியர் டிஜீஐஎ ஆரியரத்ன ஆர்எஸ்பீ ஐஜி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2024 நவம்பர் 24 அன்று பீரங்கி பிரிகேட் தனது 36 வது ஆண்டு நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடியது.
புதிதாக நிலை உயர்வு பெற்ற இலங்கை சமிக்ஞை படையணியின் மேஜர் ஜெனரலுக்கு கெளரவிப்பு

புதிதாக நிலை உயர்வு பெற்ற தேசிய மாணவ சிப்பாய் படையணியின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் ஜிஎஸ் பொன்சேகா யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களுக்கு இலங்கை சமிக்ஞை படையணி தலைமையகத்தில் 28 நவம்பர் 2024 கௌரவிப்பு மரியாதை வழங்கப்பட்டது.
விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தின் 13வது ஆண்டு விழா

விவசாய மற்றும் கால்நடை பணிப்பகம் தனது 13வது ஆண்டு நிறைவை 25 நவம்பர் 2024 அன்று விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பிஎன் மதநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தொடர் நிகழ்வுகளுடன் கொண்டாடியது.
மத்திய பாதுகாப்புப் படையினால் உலர் உணவு பொதிகள் நன்கொடை திட்டம்

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகம் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்ச்சியை 13 நவம்பர் 2024 அன்று தியத்தலாவ கோல்ப் கழகத்தில் நடாத்தியது.
காலாட்படை பயிற்சி நிலையத்தில் அதிகாரிகளுக்கான படையலகு ஆயுத உதவி பாடநெறி எண் 87 நிறைவு

மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் 29 அதிகாரிகளுக்கான படையலகு ஆயுத உதவி பாடநெறி எண். 87 (2024/II), 2024 ஓகஸ்ட் 01 முதல் 2024 நவம்பர் 14 வரை நடைபெற்று சான்றிதழ்கள் வழங்கும் விழாவுடன் நிறைவடைந்தது.
மாணவ தலைவர்கள் சின்னம் சூட்டும் விழாவில் 11 வது காலாட் படைப்பிரிவு தளபதி

கண்டி குலுகம்மன பிரேமரத்ன மகா வித்தியாலயத்தின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, 11 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கேஏயூ கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் 2024 நவம்பர் 18 ஆம் திகதி இடம்பெற்ற மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
புதிய சந்நிதி மற்றும் புத்தர் சிலை திறப்பு விழாவில் 11 வது காலாட் படைப்பிரிவு தளபதி

11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யூ. கொடிதுவாக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் 10 நவம்பர் 2024 அன்று கம்பளை ஸ்ரீ சகிந்தாராம புராண மகா விகாரையில் புதிய சந்நிதி மற்றும் புத்தர் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.
புதிய சந்நிதி மற்றும் புத்தர் சிலை திறப்பு விழாவில் 11 வது காலாட் படைப்பிரிவு தளபதி

11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யூ. கொடிதுவாக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் 10 நவம்பர் 2024 அன்று கம்பளை ஸ்ரீ சகிந்தாராம புராண மகா விகாரையில் புதிய சந்நிதி மற்றும் புத்தர் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.
இராணுவ படையணிகளுக்கு இடையிலான முய் தாய் போட்டியில் விஜயபாகு காலாட் படையணி வெற்றி

இராணுவ முய்தாய் கழகத்தின் ஏற்பாட்டில் இராணுவ படையணிகளுக்கு இடையிலான முய் தாய் போட்டி - 2024 பனாகொடை இராணுவ குத்துச்சண்டை உள்ளக விளையாட்டரங்கில் 2024 நவம்பர் 10ம் திகதி 12 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 167 வீர வீராங்கனைகளின் பங்குபற்றலுடன் நடைப்பெற்றது.
2 வது (தொ) இலங்கை சிங்க படையணியினால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யூ கொடிதுவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2 வது (தொ) இலங்கை சிங்க படையணி படையினர் கண்டி, அக்குறணையில் குறைந்த வருமானமுடைய குடும்பம் ஒன்றிற்கான புதிய வீட்டை நிர்மாணித்தனர்.