இராணுவ சிறப்பம்சம்

Clear

இயந்திரவியல் காலாட் படையணியின் புதிய படைத் தளபதி பதவியேற்பு

2024-09-27

21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.சி.கே வனசிங்க ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ அவர்கள் இயந்திரவியல் காலாட் படையணியின் 17 வது படைத் தளபதியாக 2024 செப்டெம்பர் 26 அன்று தம்புலுஹல்மில்லவெ இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.


இயந்திரவியல் காலாட் படையணியின் வெளிச்செல்லும் படைத் தளபதிக்கு பிரியாவிடை

2024-09-27

இயந்திரவியல் காலாட் படையணி, வெளிச்செல்லும் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு 25 செப்டெம்பர் 2024 அன்று, தம்புலுஹல்மில்லவெ இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கியது.


புபுது பாலர் பாடசாலையில் படையினரால் சிரமதான பணி

2024-09-27

இலங்கையின் இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 122 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் கேஎச்எம்யூபி கொலங்கஹபிட்டிய யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 122 வது காலாட் பிரிகேட் மற்றும் 12 வது கஜபா படையணி படையினரால் 2024 செப்டெம்பர் 24 திஸ்ஸமஹாராம புபுது பாலர் பாடசாலையில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.


10 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணி படையினரால் சங்கவாச கட்டிட கட்டுமானம் நிறைவு

2024-09-24

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் பொறியியலாளர் சேவை பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ், லுணுகம்வெஹர ஸ்ரீ ரத்னாராம ரஜமஹா விஹாரையின் சங்கவாச கட்டிடத்தை 10 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணி படையினர் 13 செப்டம்பர் 2024 அன்று வெற்றிகரமாக நிர்மாணித்து முடித்தனர்.


11 வது காலாட் படைப்பிரிவு தளபதி 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு விஜயம்

2024-09-24

11 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யூ. கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் 18 செப்டம்பர் 2024 அன்று தம்புள்ளை கிரலகொல்ல 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.


இலங்கை ரைபில் படையணி மற்றும் இராணுவ முன்னோடி படையணியினால் சமூக உதவித் திட்டம்

2024-09-22

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இலங்கை ரைபில் படையணி மற்றும் இராணுவ முன்னோடி படையணி ஆகியவற்றின் தலைமையகங்களினால் 6 செப்டம்பர் 2024 அன்று சமூக உதவித் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


விஜயபாகு காலாட் படையணி தளபதிக்கு பிரியாவிடை

2024-09-18

ஓய்வுபெற்று செல்லும் இலங்கை இராணுவத்தின் 64 வது பதவி நிலை பிரதானியும் விஜயபாகு காலாட் படையணியின் 22 வது படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களை கௌரவிக்கும் வகையில் குருநாகல் போயகன விஜயபாகு காலாட் படையணியில் 15 செப்டம்பர் 2024 பிரியாவிடை வழங்கப்பட்டது.


59 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

2024-09-18

மேஜர் ஜெனரல் டிஆர்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 16 செப்டம்பர் 2024 அன்று 59 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் நடைபெற்ற மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 59 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.


22 காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி பதவியேற்பு

2024-09-17

22 வது காலாட் படைப்பிரிவின் 31 வது தளபதியாக மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் 2024 செப்டம்பர் 16 அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.


மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி 571 வது பிரிகேடிற்கு விஜயம்

2024-09-17

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2024 செப்டம்பர் 16 அன்று 571 வது காலாட் பிரிகேட் மற்றும் அதன் கட்டளை படையலகுகளுக்கு ஒரு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டார்.