செய்தி சிறப்பம்சங்கள்
எரிபொருள் விநியோகத்திற்காக இராணுவத்தினரது ஒத்துழைப்பு

இலங்கை பொலிஸாரினால் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை இராணுவத்தினர் இன்றைய தினம் (26)ஆம் திகதி காலை முதுராஜவெல மற்றும் கொலொன்னாவ எரிபொருள் களஞ்சியசாலை பூமியின் பாதுகாப்பு கட.....
கொழும்பில் நடைபெறவிருக்கும் அமைதி காக்கும் நடவடிக்கை கருத்தரங்கு இலங்கை இராணுவ அமைதி காக்கும் பயிற்சி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன்

ஆசிய-பசிபிக் அமைதி காக்கும் நடவடிக்கைகள் பயிற்சி நிறுவனத்தின் கட்டளை அதிகாரி (APPTCCC) மற்றும் ஆசியா பசிபிக் அமைதி காக்கும் பயிற்சி மத்திய நிலையத்தின் (AAPTC)வருடாந்த ...........
இராணுவம் புனரமைத்த 11ஆவது குளம் மற்றும் பாதைகள் இராணுவ தளபதியினால் மேன்மை தங்கிய ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக பாரமளிப்பு

இராணுவ பொறியியலாளர் படையணியினால் கந்தளாய், கந்தளாவ பிரதேசத்தில் புனரமைத்த 11ஆவது குளம் மற்றும் கந்தலாவை நோக்கி செல்லும் 5.4 கிலோமீற்றர் பாதை புனரமைத்த நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் வெள்ளிக் கிழமை 21ஆம் திகதி இடம்பெற்றது.
இராணுவ ஒத்துழைப்புடன் 100 சக்கர நாற்காலிகள் பகிர்ந்தளிப்பு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள 23ஆவது படைப் பிரிவின் ஒத்துழைப்புடன் இரத்தினபுரி மாணிக்க வியாபாரியான பிரியன் புஸ்பகுமாரவினால் .................
முல்லைத்தீவு போர் நடவடிக்கையின் போது காலஞ் சென்ற படைவீரர்களுக்கான நினைவு தின விழா

இருபத்தியொரு வருடங்களுக்கு முன்பாக, 1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற போர் நடவடிக்கையின் போது காலஞ்சென்ற இராணுவத்தினரை நினைவு படுத்தும் முகமாக முல்லைத்தீவு பாதுகாப்பு......
சுவிட்ஸர்லாந்தின் துாதுவர் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கை சுவிட்ஸர்லாந்தின் துாதுவர் ஹயின்ஸ் வோகர் - நெதர்கோன் வியாழக் கிழமை (20)ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இராணுவத்தினால்......
பாதுகாப்பு செயலாளரை இராணுவ தளபதி சந்திப்பு

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரால் மகேஷ் சேனாநாயக அவர்கள் வியாழக்கிழமை (20) திகதி பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன அவர்களை சந்தித்தார்.
இராணுவத்தினரால் விவசாயம் தொடர்பான பயிற்சிப் பட்டறை இரண்டாம் முறையாகவும் நிகழ்த்தி வைப்பு

இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தினால் விவசாயம் தொடர்பான கல்விசார் பயிற்ச்சிப் பட்டரையானது இரண்டாம் முறையாகவும் விவாசயிகளுக்காக......
இராணுவ விஷேட படையணியின் டைவிங் எலயிட் கம்பட் வாரியஸ் பயிற்சி நிறைவு விழா

அன்மையில் முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்தில் புதிதாக நிறுவப்பட்ட விஷேட படையணியின் கம்பட் டைவிங் பயிற்சி பாடசாலையினால் (SFCDTS) 38 படையினருக்கு 12 வார ........
இந்திய உயர் ஆணையாளர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கையில் அமைந்துள்ள இந்தியா ஆணையாளர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அசோக் ராவோ இன்று (18)ஆம் திகதி காலை இராணுவ......