சுவிட்ஸர்லாந்தின் துாதுவர் இராணுவ தளபதியை சந்திப்பு

20th July 2017

இலங்கை சுவிட்ஸர்லாந்தின் துாதுவர் ஹயின்ஸ் வோகர் - நெதர்கோன் வியாழக் கிழமை (20)ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது இராணுவத்தினால் நாடு பூராக புரிகின்ற அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இறுதியில் இராணுவ தளபதியினால் சுவிட்ஸர்லாந்தின் துாதுவருக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவரால் பிரமுகர்களுக்குரிய குறிப்பு புத்தகத்திலும் கையொப்பமிடப்பட்டது. இந்த நிகழ்வின் போது சுவிட்ஸர்லாந் துாதரகத்தின் பாதுகாப்பு ஆலோககர் கேர்ணல் ஹர்ஸ்ட் ஹரிஸ்டொப் ஹர்ட்ம் கலந்து கொண்டார்.

|