2025-03-05 14:46:14
இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவினால் ருவன்வெலி மஹா சேயவில், இராணுவ படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆசிர்வாதம் வேண்டி, 2025 பெப்ரவரி 23 அன்று ஒரு மத அனுஷ்டானத்தை நடத்தியது.
2025-03-05 14:41:08
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அப்சரா பீரிஸ் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ், பனாகொடை 1 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியில் பணிபுரியும் தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவம் மற்றும் சிவில் பணியாளர்களுக்கு 1,000க்கும் மேற்பட்ட கலப்பின மிளகாய் செடிகள் 2025 பெப்ரவரி 26 ஆம் திகதி விநியோகிக்கப்பட்டன.
2025-03-05 14:36:52
பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனுபமா ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 15 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணியின் படையினர், 2025 பெப்ரவரி 28 ஆம் திகதி மறைந்த லான்ஸ் கோப்ரல் பீகேசீ மனோஜ் அவர்களின் மத்துகம வீட்டை புனரமைத்தனர்.
2025-02-26 16:37:20
விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனோஜா பீரிஸ் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ், விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவினால் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் கர்ப்பிணி துணைவியர்களுக்கு 2025 பெப்ரவரி 24 அன்று பராகிரமபுர புத்தங்கல பொது சுகாதார வைத்திய வளாகத்தில் ஒரு நன்கொடை திட்டம் நடாத்தப்பட்டது.
2025-02-25 14:55:19
பொண்டெரா பிராண்ட்ஸ் லங்கா நிறுவனம் இராணுவ சேவை வனிதையர் பிரிவிக்கு 25,000 எங்கர் நியூடேல் வாம் பானங்களை நன்கொடையாக வழங்கியது. இராணுவ...
2025-02-25 11:38:55
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹம்பத் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 7வது இலங்கை இலேசாயுத...
2025-02-19 10:45:50
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவினால் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி இரேஷா பெரேரா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பெண் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான மன நலம் மற்றும் ஊக்கம் குறித்த ஒரு கருத்தரங்கு 2025 பெப்ரவரி 14, அன்று படையணி தலைமையகத்தில் நடத்தப்பட்டது.
2025-02-17 16:04:40
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹாம்பத் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் மீகொட, நடுஹேன மகாபோதி மகளிர் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் சிறார்களுக்கு அத்தியவசிய பாடசாலை உபகரணங்களை 2025 பெப்ரவரி 13, அன்று வழங்கினர்.
2025-02-15 12:46:13
இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துலாஷி மீபாகல அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவு 2025 பெப்ரவரி 12ம் திகதி ரொக் ஹவுஸ் முகாமில் தர்ம பிரசங்கத்தை நடாத்தியது.
2025-02-14 18:28:49
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவு, 4 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியுடன் இணைந்து, சிப்பாய் கே.ஜே.டி. குமாரசிங்க அவர்களின் பகுதியளவு கட்டப்பட்ட வீட்டை வெற்றிகரமாக கட்டி முடித்து 2025 பெப்ரவரி 9 ஆம் திகதி கையளித்தது.