யாழ் படையினருக்கு அடிப்படை யோகா பயிற்சிகள்

3rd October 2017

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவை புரியும் படையினருக்காக 50 மணித்தியால யோகா பயிற்சிகள் செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை சிவநாத யோகா அடிப்டை பயிற்சிகள் யோகா அசோசியேடட் பணிப்பாளர் மற்றும் மூத்த நடிகரான அனோஜா வீரசிங்க அவர்களினால் நடாத்தப்பட்டது.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியின் பணிப்புரைக்கமைய படை வீரர்களது மனத்தைரியத்தை வளர்ச்சியடையச் செய்வதற்காக இந்த பயிற்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்த பயிற்சியின் நிறைவு விழா (30) ஆம் திகதி யாழ் பாதுகாப்பு கேட்போர் கூடத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுடன் நிறைவுற்றது.

|