இராணுவப் படையினர் கட்டுமானப் பணிகளில் ஈடுபாடு
4th October 2017
யாழ்பாணப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 523ஆவது படைப் பிரிவின் 4ஆவது விஜயபாகு காலாட்ப் படையணியினரால் யாழ் சாவகச்சேரி டெப்ரி கல்லுாரியின் இரு கட்டிடங்களுக்கான கூரைகள் அமைத்து வழங்கப்பட்டது.
டெப்ரி கல்லுாரியின் அதிபர் அவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க யாழ் வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களின் அனுமதியயோடு இவ் வேளைத் திட்டமானது இராணுவப் படையினரால் கட்டமைக்கப்பட்டது.
|