இராணுவ சிறப்பம்சம்

Clear

இராணுவ விவசாயப் பணிப்பகத்தினால் பயனுள்ள தாவரங்கள் பகிர்ந்தளிப்பு

2017-09-13

இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் ஆலோசனைக்கமைவாக இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணியகத்தின் பயனுள்ள பெறுமதிமிக்க தாவரவியல் விதைகள் மற்றும் தாவரங்கள் பயிற்ச்சிகளை நிறைவு செய்த இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டது.


2017 ஆம் ஆண்டிற்கான ஜிம்போ போட்டிகள்

2017-09-13

இலங்கை இராணுவ பொறியியலாளர் படையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட 4x4 ஜிம்போ ஜீப் மற்றும் மோட்டார் சைக்கில் போட்டி நாற் சக்கர ஓட்டுனர் கழகம் மற்றும் இலங்கை மோட்டார் வாகன சங்கம் போன்றவற்றின் ஒன்றினைப்போடு கடந்த ஞாயிற்றுக் கிழமை (10) எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இடம் பெற்றது.


இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியின் ‘ஹாடியன் மேலா நிகழ்வு

2017-09-11

இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் ‘ஹாடியன் மேலா நிகழ்வு குருணாகல் மாளிகாபிடிய மைதானத்தில் தேசிய பாதுகாப்பு படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் வெள்ளிக் கிழமை (8)ஆம் திகதி ஆரம்பமானது.


இராணுவ சமிக்ஞை பிரதானி கூட்டுப்படை பயிற்சியின் நெட்வேர்கை நேரடியாக பார்வை

2017-09-08

கிழக்கு மாகாணத்தில் நடைபெறவிருக்கும் கூட்டுப்படை நடவடிக்கை பயிற்சி நிலைய மத்திய நிலையத்திலுள்ள இணையதள நெட்வேக்கை பார்வையிடுவதற்கு இராணுவ பிரதான சமிக்ஞை பிரதானி மேஜர் ஜெனரல் அஜித்.....


நீர்கொழும்பு ரொட்டரி கழகத்தினால் கிளிநொச்சி வறிய பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு

2017-09-07

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒழுங்கமைப்பில் நீர்கொழும்பு ரொட்டரி கழகத்தினால் கிளிநொச்சி வறிய குடும்பத்தைச்.....


வன்னி பாதுகாப்பு படைத்தலைமையகத்தினால் வெஹெரதெனா கிராமத்திற்கு உதவிகள்

2017-09-06

வீரதனன்னில் உள்ள ரொஷான் மஹாநாமா முதன்மை பள்ளியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய அறைபள்ளி மாணவர்களுக்கு பொதுமக்களுக்கு முன்னிலையில் 2017 ஆகஸ்ட் 20ம் திகதி.......


683ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி பதவியேற்பு

2017-09-06

683ஆவது படைத் தலைமையகத்தின் 7ஆவது கட்டளை அதிகாரியான கேர்ணல் டீ.பி ஜயசிங்க தனது பதவிக் கடமைகளை திங்கட் கிழமை (28)ஆம் திகதி பதவியேற்றார்.


பாதுகாப்பு படையினருக்காக கந்துபொடயில் மேலும் ஒரு தியான நிகழ்வு

2017-09-06

முப்படை அதிகாரிகள் மற்றும் படையினரின் மன ஆரோக்கியம் ஆன்மீகத்தை ஊக்குவிக்கும் முகமாக மனோதத்துவ பணிப்பக நிபுனர்களினால் ஏற்பாட்டில் மேலும் ஒரு தியான நிகழ்வு நடத்தப்பட்டது.


யாழ்ப்பாணத்தின் படையினர்களினால் சாவகச்சேரி டிரீர்பெர்க் கல்லுாரிக்கு சுகாதார வசதிகள்

2017-09-05

யாழ் பாதுகாப்பு படைத்தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 523ஆவது படைப்பிரிவிற்குரிய 12ஆவது கெமுனுஹேவா படையணி மற்றும் 4ஆவது விஜயபாகு காலாட்படை யணியினர்......


இராணுவத்தினரால் பாடசாலை நூலகத்திற்கு புத்தகங்கள் பகிர்ந்தளிப்பு

2017-09-05

முல்லைத்தீவு பிரதேசத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே வாசிப்பு பழக்கம் மற்றும் கல்வி ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்குடன்,591 படைப்பிரிவின் தளபதி,கேணல்.....