இராணுவ சிறப்பம்சம்

Clear

தேவையுடைய குடும்பத்தின் புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டல்

2024-08-09

திருகோணமலை மொரவெவ பிரதேசத்தில் ஆதரவற்ற குடும்பம் ஒன்றிற்கு புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 01 ஆகஸ்ட் 2024 அன்று மத ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் நடைபெற்றது.


இராணுவ பயிற்சி பாடசாலையில் கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் விசேட காலாட்படை நடவடிக்கைகள் பாடநெறி நிறைவு

2024-08-05

கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் வன போர் அதிகாரிகள் பாடநெறி எண். 34, கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் வன போர் (சிப்பாய்கள்) பாடநெறி எண். 37 மற்றும் விசேட காலாட்படை நடவடிக்கைகள் பாடநெறி எண். 75 ஆகியவற்றின் விடுக்கை அணிவகுப்பு 56 அதிகாரிகள் மற்றும் 246 சிப்பாய்களின் பங்குபற்றலுடன் 2024 ஜூலை 31 மாதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது.


இலங்கை இராணுவ பொறியியல் படைப்பிரிவினால் இலங்கை தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை அதிகாரிகளுக்கு பயிற்சி

2024-07-31

இலங்கை இராணுவ பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டீசி பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் 18 பயிற்சி அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி கொழும்பு 07 ஹெக்டர் கொப்பேவடுவ விவசாய மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 2024 ஜூலை 22 முதல் 24 வரை நடாத்தப்பட்டது.


வவுனியா தேசிய இரத்த மாற்று சேவையகத்தினால் 56 வது காலாட் படைபிரிவின் இரத்த தான நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு பாராட்டு

2024-07-30

வவுனியா பொது வைத்தியசாலையின் தேசிய இரத்தமாற்ற சேவையின் இரத்த வங்கியானது 2024 ஜூலை 24 ஆம் திகதி உலக இரத்த தானம் செய்பவர்கள் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் இரத்த தானம் செய்பவர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களைப் பாராட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுக்காக 56 வது காலாட்படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.


மாலியில் இலங்கை இராணுவ அமைதி காக்கும் படைக்கு பதக்கம் வழங்கும் அணிவகுப்பு

2024-07-23

ஐ.நா மாலியில் உள்ள இலங்கை இராணுவ அமைதி காக்கும் படை குழுவில் சேவையாற்றும் இலங்கை இராணுவ...


முதலாம் படையின் தளபதியாக மேஜர் ஜெனரல் பீஜீபீஎஸ் ரத்நாயக்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி பதவியேற்பு

2024-07-13

கிளிநொச்சியில் உள்ள முதலாம் படையின் 5 வது தளபதியாக மேஜர் ஜெனரல் பீஜீபீஎஸ் ரத்நாயக்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ...


வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி 56 வது காலாட் படைப் பிரிவுக்கு விஜயம்

2024-07-11

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 56 வது காலாட்...


141 வது காலாட் பிரிகேட்டினரின் 17 வது ஆண்டு நிறைவு விழா

2024-07-05

141 வது காலாட் பிரிகேட்டின் 17வது ஆண்டு நிறைவு விழா 141 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஆர்ஆர்டிஎஸ் தர்மவிக்ரம ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்...


பனை சவால் கிண்ண கிரிக்கெட் போட்டியில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி

2024-06-25

யாழ். ஜீனியஸ் மற்றும் கிளிநொச்சி ஜீனியஸ் அணிகளுக்கிடையிலான பனை சவால் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதலாவது சுற்றுப்...


611 வது காலாட் பிரிகேடினால் பொசன் போயா தின தானம்

2024-06-25

611 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எச்டிஎல்எஸ் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 611 வது காலாட் பிரிகேட் படையினர் பொசன் போயா தினத்தன்று...