புதிய இராணுவ தகவல் தொழில் நுட்ப பணிப்பாளர் பதவியேற்பு
24th April 2018
இராணுவ தொழில் நுட்ப பணிப்பாளராக இராணுவ சமிக்ஞை படையணியின் பிரிகேடியர் பிரசாத் அகுரனதிலக அவர்கள் (16) ஆம் திகதி திங்கட் கிழமை மத ஆசிர்வாத வழிபாடுகளுடன் தனது பதவியை பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வின் போது இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் அலுவலக இராணுவத்தினர் இணைந்திருந்தனர்.
முன்னாள் இராணுவ தொழில் நுட்ப பணிப்பாளரான பிரிகேடியர் தெமடன்பிடிய 542 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரிகேடியர் பிரசாத் அகுரன்திலக இராணுவத்தில் 32 வருட சேவை காலங்களை முழுமையாக்கியுள்ளார்.
|