இராணுவ சிறப்பம்சம்

Clear

மாவனல்ல வறிய குடும்ப பெண்ணிற்கு புதிய வீடொன்று வழங்கப்பட்டது

2017-07-01

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 583ஆவது படைத் தலைமையக படையினரால் கொழும்பு விசாகா வித்தியாலய அனுசரனையுடன் மாவனல்ல, தெவனகலவில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாயாரும் விதவை பெண்ணான டீ. எம் தமரா குமாரி அவர்களுக்கு (29)ஆம் திகதி புதிய வீடு வழங்கப்பட்டது.


வருடாந்த கிறிஸ்தவ சபையினால் இராணுவத்திற்கு ஆசிர்வாத நிகழ்வு

2017-07-01

கிறிஸ்தவ சபை மற்றும் இராணுவ கிறிஸ்தவ சபை இணைந்து இராணுவ ஆசிர்வாத பூஜைகள் (30)ஆம் திகதி வெள்ளிக் கிழமை கொழும்பு மூன்றில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் இராணுவ சேவையில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஓய்வூ பெற்ற அதிகாரிகளது பங்களிப்புடன் இடம் பெற்றது.


வடக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் தமது 21ஆவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடியது

2017-06-30

வடக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 21ஆவது ஆண்டு பூர்த்;தியை முன்னிட்டு பல நிகழ்வுகளும் சமய அனுஷ்டானங்களும் மிக விமரிசையாக இப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.


வன்னி படையினரால் நலன்புரி சேவை

2017-06-28

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்போடு ‘மலிபன் நிவசே’ யின் அனுசரனையூடன் வவுணியா பிரதேசத்தில் மீள்குடியமர்ந்தப்பட்ட சிரார்கள் மற்றும் கற்பிணித் தாய்மாரிற்கான பாடசாலை உபகரணங்கள் .......


முல்லைதீவு பாதுகாப்புப் படைத்தலைமையகம் தமது 8ஆவது ஆண்டு பூர்த்தியினைக் கொண்டாடியது

2017-06-28

முல்லைதீவு பாதுகாப்புப் படைத்தலைமையகத்தின் 8ஆவது ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு மத அனுஷ்டானங்களுக்கு அமைவாக இப் படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியான மேஜர் ......


இலங்கை இராணுவத் தொண்டர் படையணியினரின்; கரைப் பந்து மற்றும் கூடைப் பந்து போட்டிகள் 2017

2017-06-28

இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 2017 –படைத் தலைமையகங்களின் கரைப்பந்து மற்றும் கூடைப் பந்து போட்டிகள் ஜுன் மாதம் 23 முதல் 25 வரை.....


66 ஆவது படைப்பிரிவினரால் போசாக்கு உணவும் பாடசாலை உபகரணங்களும்

2017-06-27

கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கீழ் இயங்கும் 66 ஆவது படைப் பிரிவினர்களினால் பாரமீ பல்கலைக்கழக மன்றத்தின் அனுசரனையோடும் பூனரின் பிரதேச பாடசாலை மாணவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கும்.....


இராணுவ அங்கத்தவருக்காக இன்னுமொரு நன் நடத்தை சம்மந்தமான கருத்தரங்கு

2017-06-27

மனோதத்துவ பணிப்பகத்தினால் இந்த நன் நடத்தை சம்மந்தமான இந்த கருத்தரங்கு 21 ஆம் திகதி புதன் கிழமை கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணியில் உள்ள கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.


பேங்காக் நகரில் நடைபெற்ற போட்டியில் இலங்கை இராணுவ அணி தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளது

2017-06-22

தாய்லாந்து ஓபன் டிராக் அண்ட் பீல்ட் சாம்பியன்ஷிப் 2017ஆம் ஆண்டிற்கான போட்டியில் இலங்கை இராணுவ அணி;;, தென் கொரியா, மலேசியா, தாய்லாந்து, மியன்மர், வியட்நாம், தைப்பி மற்றும் சிங்கப்பூர் வீரர வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.


இராணுவத்துக்கு இராணுவ வீரர்களை இணைப்பதற்கு ஆரம்பம்

2017-06-18

இலங்கை இராணுவத்திற்கு சிப்பாய்களை இணைத்து கொள்வதற்கு ( தொழில் தகைமை மற்றும் பொது கடைமைக்கு) 2017 ஜுன் மாதம் 30 திகதியில் இருந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்திற்கு 18 வயதில் இருந்து 26 வயதுக்குள்.....