இராணுவ சிறப்பம்சம்
கிளிநொச்சி படையினர் லயன்ஸ் சங்கத்தின் உதவியுடன் சமூக சேவைப் பணிகளில் ஈடுபாடு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க பெலியகொட லயன்ஸ் சங்கத்தினரால் மூக்குக் கண்ணாடிகள் மற்றும் முச்சக்கர நாற்காலிகள் ....
மீண்டுமொரு மனநல ஒருமைப்பாட்டு தியானப் பயிற்ச்சி

இராணுவ மனநல நடவடிக்கைகள் பணியகத்தின் தளபதியவர்களின் வேண்டுகோளிற்கிணங்க மீண்டுமொரு முழுநாள்மனநல ஒருமைப்பாட்டு தியான பயிற்ச்சியானது கந்துபோத சியானி தேசிய விபசன தியானப் பயிற்ச்சி நிலையத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (30) இடம் பெற்றது.
தேசிய பாதுகாப்பு படையணியின் ‘வர்ண இரவுகள்’

இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் அங்கத்தவர்களின் விளையாட்டு திறமைகளை மேன்படுத்துவதற்காக வர்ண இரவு நிகழ்வு ஜூன் மாதம் 29 மற்றும் 30ஆம் திகதி குருணாகல் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இராணுவ அங்கத்தவர்களுக்கு நடைபெற்ற மரச்செய்கை பயிற்சிநெறி

தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவ அங்கத்தவர்களுக்கு மூன்று மாத மரச்செய்கை பயிற்சி நெறி வெள்ளிக் கிழமை (30) திகதி முடிவடைந்தது. நாம் நாட்டுவோம் -நாட்டை எழுப்புவோம் எனும் தலைப்பில் ஆரம்பமான.....
இராணுவ தொழிற் பயிற்சி நிலையத்தினால் கண்ணாடி வழங்கும் நிகழ்வு

சாலியவெவையில் அமைந்திருக்கும் இராணுவ தொழிற் பயிற்சி நிலையத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட மூக்குகண்ணாடிகள் வழங்கும் நிகழ்வின் 5ஆம் கட்டமாக செவ்வாய்க் கிழமை (27) ஆம் திகதி ஹொரிவில மஹாமாய மண்டபத்தில் நடை பெற்றது.
தியதலாவையில் ஹயிலென்டர் ஹொல்வ் போட்டி

இராணுவ பயிற்சி கட்டளை (ARTRAC) இராணுவ ஹொல்ப் சபை மற்றும் இலங்கை ஹொல்ப் சங்கம் (SLGU) ஒழுங்கு செய்யப்பட்ட 2017ஆம் ஆண்டு ஹயிலென்டர் ஹொல்ப் போட்டி ஜூலை மாதம் (01) திகதி சனிக்கிழமை தியதலாவை இராணுவ எகடமி ஹொல்ப் மைதானத்தில் இடம்பெற்றது.
11ஆவது படைத் தலைமையகத்தினால் மீளாய்வு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக படைவீரர்களுக்கு அனர்த்த முகாமைத்துவம் சம்பந்தமாக செயலமர்வு

இயற்கை அனர்த்த மத்திய நிலையத்தினால் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 11 படைத் தலைமையகத்தினால்......
யாழ்ப்பாண பிரதேச மாணவர்கள் பலாலி விமான நிலையத்திற்கு விஜயம்

யாழ்ப்பாண, கோப்பாயி நாவலர் தமிழ் வித்தியாலய அதிபர் கே.தர்மசீலனால் யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய ......
இரண்டாவது முப்போட்டி நிகழ்வுகள்

நீச்சல், சைக்கிள் ஓட்டம் மற்றும் ஓட்டம் உட்பட இராணுவ இரண்டாவது முப்போட்டி சனிக்கிழமை (1) திகதி அம்பிலிபிடிய சந்திரிகா குளம் தாவுல்லைக்கு அருகாமையில் இடம்பெற்றது.
படையினரால் டெங்கு ஒழிப்பு விசேட திட்டம் ஆரம்பம்

இராணுவப் படைத் தளபதியவர்களின் ஆலோசனைக்கமைவாக மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்களின் ஒத்துழைப்போடு நாடு முழுவதும் நடைமுறைப் படுத்தப்படும் விசேட டெங்கு ஒழிப்பு திட்டத்திற்கு........