இராணுவத்துக்கு இராணுவ வீரர்களை இணைப்பதற்கு ஆரம்பம்

18th June 2017

இலங்கை இராணுவத்திற்கு சிப்பாய்களை இணைத்து கொள்வதற்கு ( தொழில் தகைமை மற்றும் பொது கடைமைக்கு) 2017 ஜுன் மாதம் 30 திகதியில் இருந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்திற்கு 18 வயதில் இருந்து 26 வயதுக்குள் உட்பட்டவர்கள் திருமணமாகதவர்களாக இருக்க வேண்டும்.

இராணுவ ஆள் சேர்ப்பு பணிப்பகத்தினால் இராணுவத்திற்கு இணைக்கப்பட்டு மாதந்தம் சம்பளம் கொடுப்பனவாக ரூபா 61,530/=வழங்கப்படும்.

மேலதிக விபரங்களுக்காக கீழ் காணப்படும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி இலக்கங்கள் : 0112815080/ 0113137553

|