வன்னி படையினரால் நலன்புரி சேவை
28th June 2017
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்போடு ‘மலிபன் நிவசே’ யின் அனுசரனையடன் வவுணியா பிரதேசத்தில் மீள்குடியமர்ந்தப்பட்ட சிரார்கள் மற்றும் கற்பிணித் தாய்மாரிற்கான பாடசாலை உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் போன்றன கடந்த வெள்ளிக் கிழமை 23ஆம் திகதி போகெஸ்வெவ வித்தியாலயத்தில் மற்றும் இராணுவ பொது மண்டபம் போன்றவற்றில் வழங்கப்பட்டன.
மேலும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான லெப்டினன் ஜெனரல் மந்தக சமரசிங்க அவர்களின் பூரண ஒத்துளைப்புடன் ‘மலிபன் நிவசே’ யின் அனுசரனையுடன் சுமார் 3.5 மில்லியன் ருபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் போகெஸ்வெவ – 1 , போகெஸ்வெவ –2 , நந்திமித்திர பிரதேசம் நாமல் கம மற்றும் சலலிஹினிகம போன்ற பிரதேசத்தினைச் சேர்ந்த மீள்குடியமர்த்தப்பட்ட சிரார்கள் மற்றும் கற்பிணித் தாய்மார்களுக்கு வழக்கப்பட்டது.
மலிபன் நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளரான பந்துல பெரேரா மனிதவள மற்றும் நிர்வாக முகாமையாளரான ரொஹான் விஜேசூரிய உள்ளடங்களாக இந் நிறுவனத்தின் 20 அதிகாரிகள் 56ஆவது இராணுவப் படைத் தலைமையத்தின் கட்டளைத் அதிகாரி பிரிகேடியர் திஸ்ஸ நானயக்கார, உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள்போன்ரோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
|