இராணுவ அங்கத்தவருக்காக இன்னுமொரு நன் நடத்தை சம்மந்தமான கருத்தரங்கு
27th June 2017
மனோதத்துவ பணிப்பகத்தினால் இந்த நன் நடத்தை சம்மந்தமான இந்த கருத்தரங்கு 21 ஆம் திகதி புதன் கிழமை கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணியில் உள்ள கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
“வீட்டு வன்முறைகளும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும்” நல்வாழ்க்கைக்கு மற்றும் திறன்மிக்க வாழ்க்கையும் சட்டத்தை தெரியாது என்பது சுதந்திரத்துக்கு காரணமல்ல. மதுபாணம் மற்றும் போதைபொருள் (பாவனைக்கு பின் ஏற்படும் வலைவுகள்) என்ற தலைப்பின் கீழ் இந்த கருத்தரங்கு இடம் பெற்றது.
இந் நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் அதிகாரிகள் இரண்டு பேர் மற்றும் இராணுவ அங்கத்தவர்கள் 159 பேரும் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில் இராணுவ மனநிலை சுகாதார பிரிவின் மேஜர் யூ. பீ மல்லவாரச்சி, லெப்டினன்ட் எச்.ஜீ.என் தேசபிரிய, சட்டசேவை பணிப்பகத்தின் கொப்டன் ஆர்.எம்.ஜே ரணதுங்க மற்றும் மதுபாணம் மற்றும் போதை பொருள் தொடர்பு மத்திய நிலையத்தின் அஜித் நவகமுவ அவர்களும் கலந்து கொண்டனர்.
|