மீண்டுமொரு மனநல ஒருமைப்பாட்டு தியானப் பயிற்ச்சி
5th July 2017
இராணுவ மனநல நடவடிக்கைகள் பணியகத்தின் தளபதியவர்களின் வேண்டுகோளிற்கிணங்க மீண்டுமொரு முழுநாள்மனநல ஒருமைப்பாட்டு தியான பயிற்ச்சியானது கந்துபோத சியானி தேசிய விபசன தியானப் பயிற்ச்சி நிலையத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (30) இடம் பெற்றது.
இப் பயிற்ச்சியானது கந்துபோத தியான நடவடிக்கைகள் பணியகத்தின் தலைமைப் பொறுப்பாளரான தியசெம்புர விமல தேரர் அவர்களின் தலைமையில் மனநல ஒருமைப்பாட்டு தியானப் பயிற்சிகள் இராணுவப் படைவீரர்கள் 51பேர் மற்றும் கடற் படையினர் 18 பேரின் பங்களிப்போடு இடம் பெற்றது.
|