செய்தி சிறப்பம்சங்கள்
இந்தியப் பிரதிநிதிகள் இராணுவ பதவிநிலைப் பிரதானியுடனான சந்திப்பு

இந்திய விமானப் படையின் ஏயார் கொமாண்டோர் சுரேஷ் ஹொலனவர் உள்ளடங்களான இந்திய உயர் அதிகாரிகள் இலங்கை இராணுவத்தின் பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் கருணாசேகர.....
பாகிஸ்தான் மற்றும் இலங்கை படையினருக்கிடையிலான கலந்துரையாடல்

பாகிஸ்தான் மற்றும் இலங்கை படையினருக்கிடையிலான நான்காம் முறையாக இடம் பெறும் கலந்துரையாடல் பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை சமிக்ஞை படைத் தலைமையகத்தில் கடந்த சனிக் கிழமை (23) இடம் பெற்றது.
கூட்டுப் படைப் பயிற்ச்சி நடவடிக்கையின் இறுதிகட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

2017ஆம் ஆண்டிற்கான கூட்டுப் படைப் பயிற்ச்சி நடவடிக்கைகளின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த வியாழக் கிழமை (24) காலை மின்னேரியாவிலுள்ள இராணுவ காலாட் படையணி பயிற்றுவிப்பு மையத்தில் இடம் பெற்றது.
2017ஆம் ஆண்டிற்கான இராணுவ ஆக்கப்பாட்டு கண்காட்ச்சி வன்னியில் ஆரம்பம்

2017ஆம் ஆண்டிற்கான இராணுவ இனோவேடா கண்காட்ச்சி இம் மாதம் 23 – 24ஆம் திகதிகளில் வவுணியா தேசியக் கல்லுாரியில் இராணுவத்தினரின் பங்களிப்புடன் இடம் பெற்றது. வட மத்திய மாகணத்தின்.....
இராணுவ தளபதி அமெரிக்க இராணுவ பதவிநிலை பிரதானி மற்றும் பசிபிக் கட்டளை தளபதிளை சந்திப்பு

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் பசிபிக் இராணுவ தளபதிகளின் மாநாட்டிற்கு விஜயத்தை மேற்கொண்ட சமயத்தில் அமெரிக்க இராணுவ பதவி நிலை பிரதானியான ஜெனரல்.......
அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கு தம்பதிவ யாத்திரைக்கு செல்வதற்கான வசதிகள்

இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய மறுவாழ்வு மற்றும் இராணுவ மறுசீரமைப்பின் கீழ் இராணுவ புணர்வாழ்வு பணியகத்தினால் தங்கள் வாழ்க்கையில் முதல் தடைவையாக அங்கவீனமுற்ற இராணுவ ...........
5 வது காமன்வெல்த் பவர்-லிவிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இராணுவத்திற்கு பதக்கம்

2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 17 திகதி வரை தென்னாப்பிரிக்காவின் வடமேற்கு பாட்ஷெஃப்ஸ்டரூமில் நடைபெற்ற 5 வது காமன்வெல்த் பவர்-லிவிங் சாம்பியன்ஷிப் ............
பாகிஸ்தான் இராணுவ பிரதிநிதிகள் இலங்கை இராணுவ பதவிநிலை பிரதானியை சந்திப்பு

பாகிஸ்தான் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு படையினர்களுக்கான நான்காவது தடவை இடம்பெறும் பேச்சுவார்த்தை நிமித்தம் (21) ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த.....
இராணுவ தளபதி தென்கொரியாவிற்கு விஜயம்

உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுக்கு செப்டம்பர் மாதம் 18 – 21ஆம் திகதி வரை சியோலியில் இடம்பெறவிருக்கும் இன்டோ ஆசிய பசுபிக்நாடுகளின் பாதுகாப்பு கருத்தரங்கிற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள்......
கூட்டுப் படைப் பயிற்ச்சிகளின் விசேட திறமைகளை வெளிக் காட்டிய கொமாண்டோ படையினர்

ஹம்பாந்தோட்டையிலுள்ள மத்தள மகிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தில் இடம் பெற்ற கூட்டுப் படைப் பயிற்சிகளின் ஓர் அங்கத்தில்......