செய்தி சிறப்பம்சங்கள்
இராணுவத்தினரால் மருதங்கேணி பிரதேசத்தில் வறிய குடும்பத்தவருக்கு புதிய வீடு

பௌத்த மத சுமனரத்ன நாயக்க தேரரர் மற்றும் திரு. தன் அவர்களது அன்பளிப்புடன் மருதங்கேணி கிராம சேவக பிரிவிற்குரிய வறிய குடும்பத்தைச் சேரந்த நபருக்கு புதிய......
அமெரிக்க பசுபிக் பிரதி கட்டளை அதிகாரி இராணுவ தளபதியை சந்திப்பு

அவுஸ்திரேலியாவின் அமெரிக்க இராணுவப் பசிபிக் கட்டளை (USAPC) தலைமையகத்தின் வடக்கு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஜர் ஜே நோபல் 2017ஆம் ஆண்டிற்கான கொழும்பு பாதுகாப்பு ..........
பல முக்கிய உரைகளுடன் நிறைவடைந்த கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு

2017ஆம் ஆண்டு கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை (29) மாலை வேளை, இடம்பெற்றது. இவ்வாறு இடம் பெற்ற இருநாள் கருத்தரங்கானது......
தேசிய விளையாட்டு ஒலிம்பிக் தீப நிகழ்வு கிளிநொச்சியில்

தேசிய விளையாட்டு விழா நிகழ்வையிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நகரத்தை நோக்கி ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய வண்ணம் விளையாட்டு வீரர்கள் செப்டம்பர் மாதம் 31ஆம் திகதி வந்து சேர்ந்தனர்.
பிரதி பிரித்தானிய உயர் ஸ்தானிகர் இராணுவத் தளபதியைச் சந்திப்பு

பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் உயர் ஸ்தானிகர் டொம் பேன் அவர்கள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை கடந்த வெள்ளிக் கிழமை (31) இராணுவத் தலைமையத்தில் சந்தித்தார்.
அமெரிக்க இராணுவப் பிரதிநிதிகள் இலங்கைப் போர் வீரர்களின் நினைவு துாபிக்கு அஞ்சலி

இலங்கையில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள முப்படையினரது நினைவு துாபிக்கு முதல் தடவையாக அமெரிக்க இராணுவ பிரதிநிதிகள் ஐவர் (30)ஆம் திகதியான இன்று வருகை தந்து தங்களது அஞ்சலிகளை செலுத்தினர்.
பௌத்த மதகுருமார்கள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்திப்பு

மதகுருமார்கள்,அரசு அதிகாரிகள்,பாடசாலை அதிகாரிகள்,நிர்வாகிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் ஆகியோருடன் அஸ்கிரிய சாம்ராஜ்யத்தின் ஸ்ரீ கன்னரநாதன்......
2017ஆம் ஆண்டு கூட்டுப்படைகளின் பயிற்சிகள் மின்னேரியாவில்

2017ஆம் ஆண்டிற்கான கூட்டுப் படைப் பயிற்சிகள் 2675 முப்படை வீரர்களின் பங்களிப்புடனும்62 வெளிநாட்டு இராணுவ வீரர்களின் பங்களிப்புடன் இம்முறை கிழக்கு மாகாணங்களில் இடம்பெறவுள்ளது. இந்த பயிற்சிகளுக்கான கட்டளை நடவடிக்கைகள் மின்னேரிய இராணுவ தலைமையகத்தில் இருந்து இடம்பெறும்.
பாதுகாப்பு கருத்தரங்கை வண்ணமயப்படுத்திய வரவேற்பு நிகழ்வுகள்

நவீன மயப்படுத்தப்பட்ட தெழில்நுட்பங்களின் ஒத்துழைப்போடு கொழும்பு ஹோட்டல் கிங்ஸ்பேரியில் வரவேற்பு நிகழ்வுகள் கடந்த திங்கட் கிழமை (28) மாலை வேளை இடம் பெற்றது.
ஐந்து வெளிநாட்டு இராணுவபிரதிநிதிகள் இராணுவ தளபதியை சந்திப்பு

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்ட சீனா, மலேசியா, ஓமன், சவூதி அரேபியா, உக்ரைன் ஆகிய நாடுகளின் இராணுவ பிரதிநிதிகள் ஐவர் இராணுவ தளபதியை (BMICH) மண்டபத்தில் நேற்றைய தினம் (29) ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடினார்கள்.