செய்தி சிறப்பம்சங்கள்
அத்திடிய மிஹிந்துசெத் மெதுரடவிற்கு இராணுவ தளபதி விஜயம்

பனாகொடை இராணுவ தலைமையகத்தில் இடம் பெற்ற 68 ஆவது இராணுவ நினைவு தின நிகழ்வின் பின் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் நாட்டிற்காக தமது ....
உலகப் புகழ்பெற்ற இலங்கை இராணுவம் 68 ஆண்டுகளை தாண்டியுள்ளது

இலங்கை இராணுவம் எமது தேசத்திற்கு கௌரவத்தை பெற்றுத்தந்து 68 வருடங்களை பூர்த்தி செய்து நாளை செவ்வாய்க் கிழமை (10) ஆம் திகதி தனது இராணுவ தின நிகழ்வை கொண்டாடுகின்றது.
இராணுவ தினத்தை முன்னிட்டு இறுதி சமய ஆசீர்வாத நிகழ்வுகள் பனாகொடையில்

68 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு இறுதி சமய ஆசீர்வாத நிகழ்வுகள் இராணுவ பௌத்த சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு (8) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பனாகொடையில் அமைந்துள்ள ஸ்ரீ போதிராஜாராமையில் இடம்பெற்றது.
இராணுவ அங்கவீனமுற்ற படை வீரர்களின் திறமைகள் வெளிப்படுத்தல்

தேசிய கைவினைச் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 2017 ஆம் ஆண்டிற்கான கண்காட்சி பண்டாரநாயக சர்வதேச நினைவு மண்டபத்தில் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் 8 ஆம் திகதி வரை இடம்பெற்றது....
இராணுவதினத்தை முன்னிட்டு கதிர்காமம், கிரிவெஹெரவில்ம தவழிபாடுகள்

எதிர்வரும் 68ஆவது இராணுவதினத்தைமுன்னிட்டு (ஒக்டோபர் 10) பலவாறான மதத் ஸ்தலங்களில் பூஜை வழிபாடுகள் இடம் பெற்றவண்ணம் இருக்கின்றவேளை வெள்ளிக் கிழமை (06) கதிர்காமகிரிவிகாரையில் பௌத்தமதவழிபாடுகள் இடம் பெற்றன.
இராணுவ விளையாட்டு நிகழ்வுகள் முடிவுற்றன

இராணுவத்தின் 54ஆவது விளையாட்டுகளின் இறுதி நிகழ்வுகள் கடந்த வியாழக் கிழமை (05) முடிவிற்கு வந்தது. அந்த வகையில் மாலை வேளை ஹோமாகமவில் உள்ள தியகம அரங்கில் இடம் பெற்ற இந் நிகழ்வில் இராணுவ விளையாட்டு சங்கத்தின் பணிப்பாளரான சுதந்த பெரேரா அவர்களது அழைப்பை ஏற்று இராணுவத் தளபதியான லெப்டினன்ட்.......
இராணுவ தினத்தை முன்னிட்டு சைவ மத வழிபாடுகள்

இலங்கை இராணுவத்தின் 68ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு (ஒக்டோபர் 10) பலவாறான மத வழிபாடுகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன. அந்த வகையில் இன்றய தினம் (04) மாலை இடம் பெற்ற இந்து மத பூஜையானது கொழும்பு.....
இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு கிறிஸ்த்தவ மத ஆசீர்வாத நிகழ்வு

இலங்கை இராணுவத்தின் 68 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இடம்பெறும் கிறிஸ்தவ மத ஆசீர்வாத நிகழ்வுகள் மூன்றாம் திகதி செவ்வாய்க் கிழமை பொறளை சாந்த கிறிஸ்த்தவ பள்ளியில் இடம்பெற்றது.
இராணுவ தலைமையகங்களுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வுகள்

2017ஆம் ஆண்டிற்கான 54ஆவது முறையாக இடம் பெறும் இராணுவ தலைமையகங்களுக்கிடையிலான விளையட்டு நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க் கிழமை (03) காலை ....
ஜெய ஸ்ரீ மஹா போதியில் இராணுவ ஆசீர்வாத நிகழ்வுகள்

இராணுவத்தின் 68 ஆவது வருட நிகழ்வு தினத்தையிட்டு அனுஷ்ட்டிக்கும் முகமாக அநுராதபுர ஜெய ஸ்ரீ மஹா போதியில் இராணுவ ஆசீர்வாத பௌத்த நிகழ்வுகள் இராணுவ தளபதி லெப்டினன்ட் .......