2021-02-01 16:10:34
இன்று (02) காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 826 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 10 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள் ஏனையவர்கள் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்களாவர். இவர்களில் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 212 ஆகும்.
2021-02-01 16:00:34
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் படையினரின் தேவையாக காணப்பட்ட அனைத்து தேவைகளுடனான விளையாட்டு அரங்கு மற்றும் புனரமைக்கப்பட்ட விளையாட்டு
2021-02-01 14:38:34
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டலுக்கமைய 64 வது படைப்பிரிவின் 641 வது பிரிகேட் படையினர் நன்கொடையாளர்களின் நிதி உதவிகளை கொண்டு ஒட்டுச்சுட்டான் பகுதியின்
2021-02-01 14:26:12
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஜயபத்திரன அண்மையில் போதிகந்த விகாரை, இலங்கை இராணுவ பொதுச் சேவை பிரிவினரால் பராமரிக்கப்பட்டு வருகின்ற விரு கெகுழு பாலர் பாடசாலை, கலு அம்பதென்ன இராணுவ பண்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார்.
2021-02-01 14:25:34
இலங்கை பீரங்கிப் படையின் புதிய தளபதியும் கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட, தனது முதல் விஜயத்தை மன்னார் கூராய் பிரதேசத்திலுள்ள 12 வது (தொண்டர்) இலங்கை பீரங்கிப் படைக்கு 2021 ஜனவரி 26ம் திகதியும் அடுத்த நாள் 27ம் திகதி 11 வது இலங்கை பீரங்கிப் படைக்கும் விஜயம் மேற்கொண்டார்.
2021-02-01 14:15:34
கேணல் சிந்தக விக்கிரமசிங்க 551 வது பிரிகேடின் 21 வது தளபதியாக காங்கேசன்துறை பருத்திதுறையிலுள்ள பிரிகேட் தலைமையகத்தில் அலுவலக வெள்ளிக்கிழமை (29) கடமைகளை ஆரம்பித்தார்.
2021-02-01 14:05:34
இன்று (01) காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 864 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 27 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள் ஏனையவர்கள் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்களாவர். இவர்களில் அதிகளவாக கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 306 ஆகும்.
2021-02-01 14:03:34
யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையக தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா வரலாற்று சிறப்புமிக்க நாகதீப விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் விகாரையின் தலைமை தேரர் வண. நவதகல பதுமகிஸ்ஸதிஸாய் தேரரை ஞாயிற்றுக்கிழமை (31) சந்தித்து ஆசிப்பெற்றார்.
2021-02-01 14:00:34
சாவகச்சேரி யக்கச்சி பகுதியிலிருந்து 55 வது படைப்பிரின் 553 வது பிரிகேடின் இராணுவ புலனாய்வு பிரிவினரால் ஞாயிற்றுக்கிழமை (31) 260,000 ரூபா பெறுமதியான 2.450 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
2021-02-01 13:30:34
பத்தரமுல்லை அக்குரேகொடவில் உள்ள 144 வது பிரிகேட் தளபதியாக பிரிகேடியர் வசந்த லியனகே கடமைகளை செவ்வாய்க்கிழமை (26) பொறுப்பேற்றுக் கொண்டார்.