தளபதி மாவட்ட முன்னாள் படைவீரர்களின் ரணவீரு அமைப்புகளின் படைவீரர்களிடம் நலன்புரி விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்
22 நிர்வாக மாவட்டங்களின் ரணவீரு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், பாதுகாப்பு படைத் தலைமையக பொறுப்பதிகாரிகள் மற்றும் சிவில் விவகார அதிகாரிகள் உட்பட சுமார் 100 பேர் இன்று (18) படைவீரர்கள் விவகார பணிப்பகத்தின்....