Header

Sri Lanka Army

Defender of the Nation

01st February 2021 14:03:34 Hours

யாழ் தளபதி நாகதீப விகாரையில் ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டார்

யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையக தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா வரலாற்று சிறப்புமிக்க நாகதீப விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் விகாரையின் தலைமை தேரர் வண. நவதகல பதுமகிஸ்ஸதிஸாய் தேரரை ஞாயிற்றுக்கிழமை (31) சந்தித்து ஆசிப்பெற்றார்.

தளபதியின் வருகையுடன் 51 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சுமித் பிரேமலால், பாதுகாப்பு படை தலைமையக பிரிகேடியர் பொது பணி மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் என பலர் இணைந்துக் கொண்டனர். Nike footwear | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5