Header

Sri Lanka Army

Defenders of the Nation

logo logo logo

தகவல் தெரிந்துக் கொள்ளல் உரிமை

தகவல் பெற்றுக் கொள்ளுவதற்கான அணுகுமுறைகள்

சட்டம் – 2016 ம் ஆண்டு 12ம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டம்

கட்டளை – 2017 பெப்ரவரி 03 ம் திகதி 2004/66 இலக்கமிடப்பட்ட அதிவிஷேட வர்த்தமானி

விதி - 2017 பெப்ரவரி 17 ம் திகதி 2006/43 இலக்கமிடப்பட்ட அதிவிஷேட வர்த்தமானி

பொது அதிகாரம் - இலங்கை இராணுவம்

மேற்குறித்த சட்டத்தின் பிரகாரம் இலங்கை இராணுவத்திற்கு தொடர்புடைய தகவல்களை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் அதிகாரியிடமிருந்து விண்ணப்ப படிவம் RTI 01 மூலம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்ப படிவம் சமர்ப்பிப்பது கட்டாயமில்லை.

தகவல் பெற்றுக் கொள்ளல் விண்ணப்ப படிவம் - தரவிறக்கம் செய்க

தகவல் அதிகாரி

பிரிகேடியர் கே வீ என் பி பிரேமரத்ன ஆர்எஸ்பி யுஎஸ்பி பிஎஸ்பி

தொலைப்பேசி இலக்கம் :- 0766907062
பெக்ஸ் :- 0112076967
மின்னஞ்சல் :- info@army.lk
விலாசம் :-
ஊடக பணிப்பகம்
இலங்கை இராணுவ தலைமையகம்
ஶ்ரீ ஜயவர்தனபுர
கொழும்பு

விசாரணைகள்

கர்ணல் பி சீ கே பர்டினென்டஸ் யுஎஸ்பி (சட்ட அதிகாரி)

தொலைப்பேசி இலக்கம் :- 0762977213

தகவலுக்கான வேண்டுகோள்

  1. தகவல் அதிகாரிக்கு எழுத்து மூலமான RTI-01 விண்ணப்ப படிவம் அல்லது கடிதம் அல்லது வாய்மொழி மூலம் தகவல் அதிகாரிக்கு கோரிக்கையை சமர்ப்பித்து அதனை அவர் பெற்றுக்கொண்டார் என்பதை எழுத்து மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  2. உங்கள் கோரிக்கையுடன் தொடர்புடைய தகவல்களை வழங்க முடியுமா என்பதை 14 நாட்களுக்குள் கூடிய விரைவில் உங்களுக்கு அறிவிக்கப்படும்.
  3. கோரப்பட்ட தகவலை உங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டால், ஆணைக்குழு பரிந்துரைத்தபடி கட்டணம் செலுத்த வேண்டுமானால் அறிவிக்கப்படும். தகவலுக்கு பணம் செலுத்த வேண்டியிருந்தால் கட்டணம் செலுத்தியதும் அல்லது கட்டணம் செலுத்த வேண்டியதில்லை எனில் கட்டணம் இன்றியும் குறித்த தகவல் உங்களுக்கு 14 நாட்களுக்குள் பெற்றுத்தரப்படும்.
  4. கட்டணம் செலுத்தி 14 நாட்களுக்குள் தகவல்களை வழங்குவது கடினம் என்றால் நீட்டிப்புக்கான காரணங்களைக் கூறி 21 நாட்களுக்கு மிகையாகாத காலத்திற்குள் தகவல் அதிகாரி உங்களுக்கு கோரப்பட்ட தகவலை வழங்குவார்.
  5. தகவலுக்கான கோரிக்கைகள் ஒரு பிரஜையின் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் தொடர்பானது எனின் கோரிக்கை கிடைத்து 48 மணி நேரத்திற்குள் தகவல் வழங்கப்படும்.
  6. தகவல் கோரிக்கை தொடர்பாக,
    1. தகவல் கோரிக்கை விண்ணப்பத்தை ஏற்க மறுப்பது
    2. சட்டத்தின் 5 வது பிரிவின் இன் கீழ் வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட தகவல் வழங்கல் நிராகரித்தல்
    3. சட்டத்தில் குறிப்பிடப்பட்ட கால எல்லைகளுக்கு ஒவ்வாமை
    4. முழுமையற்ற,பிழையாக வழிநடத்தல் அல்லது தவறான தகவல்களை வழங்குதல்
    5. அதிக கட்டணம் அறவிடுதல்
    6. கோரிக்கை படிவத்தில் தகவல்களை வழங்க தகவல் அதிகாரி மறுத்தல்.
    7. குறித்த தகவலை பிரஜை அனுகுவதை தடுப்பதற்காக குடிமக்கள் தகவல்களை அணுகுவதைத் தடுக்க தகவல்களை சிதைந்து, அழித்துவிட்டதாக அல்லது தவறாக வழங்கப்பட்டு விட்டதாக பிரஜை எண்ணும் இடத்து 14 நாட்களுக்குள் கீழ் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரியிடம் முறையிடலாம். நியமிக்கப்பட்ட அதிகாரியின் முடிவு 21 நாட்களுக்குள் அறிவிக்கப்படும்.

நியமிக்கப்பட்ட அதிகாரிக்கு அனுப்பப்படும் மேல்முறையீட்டு படிவம் தரவிறக்கவும்

குறித்தளிக்கப்பட்ட அதிகாரி

மேஜர் ஜெனரல் ஈ எஸ் ஜயசிங்க யுஎஸ்பி

தொலைப்பேசி இல :- 0766907024
பெக்ஸ் :- 0112502640
ஈமெயில் :- jagoffice@army.lk
விலாசம் :- சட்டமா நாயக காரியாலயம்
இலங்கை இராணுவத் தலைமையகம்
ஶ்ரீ ஜயவர்தனபுர
கொழும்பு.

குறித்தளிக்கப்பட் அதிகாரியின் முடிவில் நீங்கள் அதிருப்தி அடைந்தால் அல்லது 21 நாட்களுக்குள் முடிவு கிடைக்காவிடின் முறையிடலாம்.

பணிப்பாளர் நாயகம்/ தலைவர்
தகவல் தெரிந்துக்கொள்ளல் தொடர்பான ஆணையகம்


தொலைப்பேசி இல :- 011 2691625, 0112691265
ஈமெயில் :- rticommission16@gmail.com
விலாசம் :-
அறை இல 203,
204 இரண்டாம் வளாகம்
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்,
பௌத்தாலோக்க மாவத்தை,
கொழும்பு 07.

தகவல் தெரிந்துக்கொள்ளல் உரிமை ஆணையகத்திற்கு அனுப்பப்படும் மேல்முறையீட்டு படிவம் தரவிறக்கவும்