Header

Sri Lanka Army

Defender of the Nation

01st February 2021 14:26:12 Hours

மத்திய பாதுகாப்பு படைத் தளபதியினால் தனது கட்டுபாட்டு அலகுகள் பரீட்சிப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஜயபத்திரன அண்மையில் போதிகந்த விகாரை, இலங்கை இராணுவ பொதுச் சேவை பிரிவினரால் பராமரிக்கப்பட்டு வருகின்ற விரு கெகுழு பாலர் பாடசாலை, கலு அம்பதென்ன இராணுவ பண்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது மேற்படி, தளங்களின் தேவைகளை கேட்டறிந்துக் கொண்டதுடன் மேம்பாட்டுக்கு அவசியமான சில யோசனைகளையும் முன்வைத்தார்.

இந்த விஜயத்தின் போது மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் சிலரும் அவருடன் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. Sport media | Shop: Nike