01st February 2021 14:00:34 Hours
சாவகச்சேரி யக்கச்சி பகுதியிலிருந்து 55 வது படைப்பிரின் 553 வது பிரிகேடின் இராணுவ புலனாய்வு பிரிவினரால் ஞாயிற்றுக்கிழமை (31) 260,000 ரூபா பெறுமதியான 2.450 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த கஞ்சா பொதிகள் மேலதிக விசாரணைகளுக்காக பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினர்,கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் இணைந்து அரசாங்கத்தின் போதைப்பொருள் தடுப்புச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Sports Shoes | Klær Nike