ஐநா அமைதி காக்கும் படைத் தளபதியின் விஜயம்
2025-05-16

ஐநா அமைதி காக்கும் படையின் படைத் தளபதி லெப்டினன் ஜெனரல் மோகன் சுப்பிரமணியன் பீவீஎஸ்எம் எவீஎஸ்எம் எஸ்எம் வீஎஸ்எம் அவர்கள் 2025 மே 01 அன்று நிலை 2 இலங்கை இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.