பாதுகாப்பு படை குழுவின் தளபதி லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் தளபதியை மரியாதை நிமித்தமாக சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு படை குழுவின் தளபதி லெப்டினன் கேணல் வைஎஸ்எச்என்பீ சில்வா யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூலை 26, அன்று நாகோரா முகாமில் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் தளபதி மேஜர் ஜெனரல் டியோடாடோ அபக்னாராவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இந்த விஜயத்தின் முடிவில், இலங்கை இராணுவத் தளபதியின் சார்பாக ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் தளபதிக்கு ஒரு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.