சமீபத்திய தகவல்கள்

செய்தி சிறப்பம்சங்கள்

இலங்கை இராணுவத்தின் புதிய பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி கடமை பொறுப்பேற்பு

2026-04-07
இலங்கை இராணுவத்தின் புதிய பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி கடமை பொறுப்பே

இலங்கை பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இராணுவத்தில் மூன்றாவது மிக உயர்ந்த பதவியான இலங்கை இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானியாக 2026 ஏப்ரல் 06 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் கடமை பொறுப்பேற்றார்.

மேலும் வாசிக்க

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

2026-04-05
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

கஜபா படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் 62 வது தளபதியாக 2026 ஏப்ரல் 04 அன்று கொஸ்கம தொண்டர் படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமை பொறுப்பேற்றார்.

மேலும் வாசிக்க

வெளிச்செல்லும் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதிக்கு இலங்கை இராணுவ தொண்டர் படையணியினால் பிரியாவிடை

2026-04-04
வெளிச்செல்லும் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதிக்கு இலங்கை இராணு

மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் 61வது தளபதியாக தனது பதவிக்காலத்தை 2026 ஏப்ரல் 02 ஆம் திகதி நிறைவு செய்தார்.

மேலும் வாசிக்க

இராணுவத் தளபதி புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க மிஹிந்து செத் மெதுர மற்றும் அபிமன்சல 3 ஆகியவற்றிற்கு விஜயம்

2026-04-03
இராணுவத் தளபதி புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க மிஹிந்து செத் மெதுர மற்று

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அத்திடிய மிஹிந்து செத் மெதுர மற்றும் பங்கொல்ல அபிமன்சல 3 ஆகிய இடங்களுக்கு 2026 ஏப்ரல் 03 ஆம் திகதி விஜயம் மேற்கொண்டார்.

மேலும் வாசிக்க

இலங்கை இராணுவத்தின் 68வது பதவி நிலை பிரதானி கடமை பொறுப்பேற்பு

2026-04-02
இலங்கை இராணுவத்தின் 68வது பதவி நிலை பிரதானி கடமை பொறுப்பேற்பு

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் 2026 ஏப்ரல் 02 ஆம் திகதி இராணுவத்தில் இரண்டாவது மிக உயர்ந்த பதவியாகக் கருதப்படும், இலங்கை இராணுவத்தின் 68 வது பதவி நிலை பிரதானியாக பதவியேற்றார்.

மேலும் வாசிக்க

புதிய பதவி நிலை பிரதானி இராணுவத் தளபதியை மரியாதை நிமித்தமாக சந்திப்பு

2026-04-02
புதிய பதவி நிலை பிரதானி இராணுவத் தளபதியை மரியாதை நிமித்தமாக சந்திப்பு

மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2026 ஏப்ரல் 02 அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெறுவதற்காக இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

மேலும் வாசிக்க

புத்தாண்டை முன்னிட்டு அங்கவீனமுற்ற போர்வீரர்களை இராணுவ தளபதி சந்திப்பு

2026-04-02
புத்தாண்டை முன்னிட்டு அங்கவீனமுற்ற போர்வீரர்களை இராணுவ தளபதி சந்திப்பு

வரவிருக்கும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் தமது வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக, 2026 ஏப்ரல் 01 ஆம் திகதி ராகம ரணவிரு செவன இராணுவப் புனர்வாழ்வு நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

மேலும் வாசிக்க

ஓய்வுபெறும் இராணுவ பதவி நிலை பிரதானிக்கு இராணுவ மரியாதை

2026-04-01
ஓய்வுபெறும் இராணுவ பதவி நிலை பிரதானிக்கு இராணுவ மரியாதை

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே.தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களுக்கு 2026 மார்ச் 31 ஆம் திகதி நடைபெற்ற விழாவின் போது இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய பிரியாவிடை வழங்கப்பட்டது.

மேலும் வாசிக்க

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இராணுவத் தளபதி அபிமன்சல 2 நலவிடுதிக்கு விஜயம்

2026-03-31
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இராணுவத் தளபதி அபிமன்சல 2

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 மார்ச் 31 ஆம் திகதி கம்புருபிட்டிய அபிமன்சல 2 நலவிடுதிக்கு விஜயம் மேற்கொண்டார்.

மேலும் வாசிக்க

எம்பிலிப்பிட்டிய ஸ்ரீ போதிராஜ கல்லூரியின் மாணவ தலைவர்கள் மற்றும் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் இராணுவத் தளபதி பங்குபற்றல்

2026-03-31
எம்பிலிப்பிட்டிய ஸ்ரீ போதிராஜ கல்லூரியின் மாணவ தலைவர்கள் மற்றும் தலைவர

ஸ்ரீ போதிராஜ கல்லூரி மற்றும் போதிராஜ அறக்கட்டளையை நிறுவிய அதி வண. ஓமல்பே சோபித தேரரின் அழைப்பின் பேரில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 மார்ச் 31 ஆம் திகதி எம்பிலிப்பிட்டிய ஸ்ரீ போதிராஜ கல்லூரியின் மாணவ தலைவர்கள் மற்றும் தலைவர்களுக்கு சின்னம் அணிவிக்கும் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் வாசிக்க