சமீபத்திய தகவல்கள்

செய்தி சிறப்பம்சங்கள்

592 வது காலாட் பிரிகேடின் 17வது ஆண்டு நிறைவு விழா

2025-01-08
592 வது காலாட் பிரிகேடின் 17வது ஆண்டு நிறைவு விழா

592 வது காலாட் பிரிகேடின் 17வது ஆண்டு நிறைவு விழா 29 டிசம்பர் 2024 அன்று பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஎல்ஐ கருணாநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டலின் கீழ், தொடர்ச்சியான நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டது.

மேலும் வாசிக்க

இலங்கை சமிக்ஞை படையணியில் வெளிசெல்லும் படையணி படைத்தளபதிக்கு பிரியாவிடை

2025-01-08
இலங்கை சமிக்ஞை படையணியில் வெளிசெல்லும் படையணி படைத்தளபதிக்கு பிரியாவிட

இலங்கை சமிக்ஞை படையணி தலைமையகத்தில் 03 ஜனவரி 2025 அன்று நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வில், வெளிசெல்லும் இலங்கை இராணுவத்தின் பிரதம சமிக்ஞை அதிகாரியும், இலங்கை சமிக்ஞை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு பிரியாவிடை வழங்கப்பட்டது.

மேலும் வாசிக்க

புதிய பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி இராணுவ தலைமையகத்தில் கடமை ஏற்பு

2025-01-03
புதிய பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி இராணுவ தலைமையகத்தில் கடமை ஏற்பு

கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 45 வது பிரதி இராணுவ பதவிநிலைப் பிரதானியாக 02 ஜனவரி 2025 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது கடமை பொறுப்பேற்றார். இது இலங்கை இராணுவத்தின் மூன்றாவது மிக உயர்ந்த நியமனம் ஆகும்.

மேலும் வாசிக்க

ஒழுக்கம் மற்றும் கடமை தொடர்பில் அதிகாரிகளுக்கு இராணுவ தளபதி உரை

2025-01-03
ஒழுக்கம் மற்றும் கடமை தொடர்பில் அதிகாரிகளுக்கு இராணுவ தளபதி உரை

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் வியாழக்கிழமை (02) பிற்பகல் 150 இற்கும் மேற்பட்ட சிரேஷ்ட அதிகாரிகளுக்கு உரையாற்றினார்.

மேலும் வாசிக்க

இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதி கடமைகளை இராணுவத் தளபதி ஒப்படைப்பு

2025-01-03
இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதி கடமைகளை இராணுவத் தளபதி ஒப்படைப்ப

Lieutenant General Lasantha Rodrigo RSP psc IG, Commander of the Army and the Colonel Commandant of Sri Lanka Artillery, officially handed over his responsibilities as the Colonel Commandant to his successor, Major General K.V.N.P. Premaratne RSP USP psc, the Commander of Security Force Headquarters (East), on 2 January 2025. The ceremonial handing over was held at the Army Headquarters.

மேலும் வாசிக்க

Lieut25 வது இராணுவ தளபதியாக லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பதவியேற்புenant General Lasantha Rodrigo Assumes Duties as the 25th Commander of the Army

2025-01-01
Lieut25 வது இராணுவ தளபதியாக லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பதவியேற்பு

இலங்கை பீரங்கி படையணியின் லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 25 வது தளபதியாக செவ்வாய்க்கிழமை (31) இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

மேலும் வாசிக்க