இராணுவ சிறப்பம்சம்

Clear

அதிகமான வெளிநாட்டு இலங்கையர்கள் வருகை –நொப்கோ

2021-01-08

இன்று (10) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் -19 தொற்றாளர்கள் 535 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள்...


கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாட்டு பணிகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆரம்பிப்பு

2021-01-06

மாவட்ட மட்டங்களில் அனைத்து கொவிட்-19 கட்டுப்பாட்டுப் பணிகளையும் ஒருங்கிணைப்பதற்காக புதிதாக நியமிக்கப்பட்ட 25 மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகள் இப்போது தங்கள் பணிகளை தொடங்கியதோடு, அந்தந்த மாவட்ட செயலகங்களில், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், சுகாதார மருத்துவ அதிகாரிகள், அந்தந்த நகர சபை, பிரதேச சபை மற்றும் நிர்வாக அதிகாரிகள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய பங்குதாரர்களுடன் இணைந்து மாவட்டத்துடன் தொடர்புடைய ஆலோசனைகள், விவாதங்கள் மற்றும் தடுப்பு வழிமுறைகளை செயல்படுத்தத் தொடங்கினர்.


மேலும் மூன்று மரணங்கள் பதிவு- நொப்கோ தெரிவிப்பு

2021-01-06

இன்று (8) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 532 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பேர் வெளிநாட்டிலுள்ள...


தாமதம் மற்றும் ஊழல்லிருந்து விடுவிக்கும் முகமாக, தேசிய சாரதி அனுமதி பத்திரங்கள் அச்சிடும் பணியானது இராணுவ சமிக்ஞை படையணியினரால் முன்னெடுப்பு

2021-01-04

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புதிய திட்டத்தை மேற்கொள்வது, தரத்தை மேம்படுத்துவதற்கும், வீணடிக்கப்படுதல், ஊழல், முரண்பாடுகள் மற்றும் முறைகேடுகள் ஆகியவற்றிலிருந்து விடுபடுவதற்கும், தேசிய சாரதி அனுமதி...


58 வது படைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளக பட்டாலியன் போர் தடை தாண்டும் போட்டி

2021-01-03

படையினரின் உடல் தரத்தையும் நம்பிக்கையையும் வலுப்படுத்துவதில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் மத்தியில் ஒரு வாய்ப்பை...


மேலும் இரு வெளிநாட்டவர்களுக்கு தொற்று உறுதி

2020-12-31

இன்று (01) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 597 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் வெளிநாட்டிலிருந்து வந்த இலங்கையர் 03 பேரும் வெளிநாட்டவர்கள் இருவரும் ஆவர். மற்றைய அனைவரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர். மேலும் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானர்வர்களில் 256 பேர் கொழும்பு மாவட்டம், 63 பேர் மட்டகளப்பு மாவட்டம் 62 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏனைய 211 பேர் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர்.


தேசிய பாதுகாவல் படைத் தலைமையக புதிய பிரிவுகளும் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கலும்

2020-12-30

இன்று காலை (27) இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர் குருநாகல் வேரஹேரவில் படைத் தலைமையகத்தின் புதிய....


கொவிட்-19 கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள படையினரின் நலன் பேணி இராணுவத் தலைமையகத்தில் கிறிஸ்தவ ஆசிர்வாத நிகழ்வு

2020-12-28

இறைவன் உலகிற்கு அளித்த அமைதியான மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும்...


இராணுவத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ இலங்கை இராணுவ வழி முன்னோக்கு வியூகம் 2020-2025' தொடங்கி வைப்பு

2020-12-24

வெவ்வேறு அச்சுறுத்தல் உணர்வுகள், வாய்ப்பு, நிச்சயமற்ற தன்மை மற்றும் தெளிவற்ற தன்மை ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்தும் இந்த...


இராணுவ வழி முன்னோக்கு உத்தி முயற்சிகள் மீதமுள்ள பொதுத்துறை & முகாமைத்துவ கருவிகளிடையே பகிரப்பட வேண்டும் ’- ஜனாதிபதி பிரதம ஆலோசகர்

2020-12-24

"இந்த மாபெரும் முயற்சியை பொதுத்துறையினரின் திறனை மேம்படுத்துவதற்கும்...