இராணுவ சிறப்பம்சம்
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக ஏற்பாட்டில் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் வேண்டுகோளின் பேரில் நன்கொடையாளர்கள் மற்றும் புண்ணியவான்களின் ஒருங்கிணைந்த குழு புதுவருடத்தை முன்னிட்டு நட்புறவு மற்றும் நல்லெண்ணத்தை அடிப்படையாக கொண்டு வெள்ளிக்கிழமை (09) கிளிநொச்சியில் 250 க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை பகிர்ந்தளித்தனர்.
நல்லிணக்கத்தின் அடையாளமான கூரகல விகாரைக்கு இராணுவ தளபதி விஜயம்

பல வருடங்களாக ஆக்கிரமிக்கு உள்ளாகி பாழடைந்த நிலையில் காணப்பட்ட பலாங்கொடை கூரகல ரஜமஹா விகாரை அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் பௌத்தர்கள் அல்லாதவர்களின் பங்களிப்புடன் நல்லிணக்கத்தின் அடையாளமாக புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவால் போர் வீரர்களுக்கு நன்கொடைகள்

உடல் ஊனமுற்ற நிலையில் சொந்த காணியில்லாமலிருந்த ஆறு போர் வீரர்களுக்கான காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கல், காயமடைந்த போர் வீராங்கனை...
10,236 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்

இன்று (07) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 177 பேருக்கு கொவிட் – 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 19 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் 158 பேர் உள்நாட்டில்...
சாலியபுராவில் ஷேக் ஹேண்ட்ஸ் -1 பயிற்சியின் நிறைவு விழாவில் உயர் ஸ்தானிகர் மற்றும் இராணுவத் தளபதி பங்கேற்பு‘

சாலியாபுர கஜபா படைத் தலைமையகத்தில் இரண்டு வாரங்களாக (மார்ச் 16-31)...
இலங்கை இராணுவ தொண்டர் படையணி பயிற்சி பாடசாலையில் பயிற்சிப் பெற்று 188 பேர் வெளியேறல்

தியதலாவை இலங்கை இராணுவ தொண்டர் படையணி பயிற்சிபாடசாலையில்...
பயிலிளவல் அதிகாரிகளுக்கான விண்ணப்ப கோரல்

இலங்கை இராணுவத்தின் நிரந்தர படைக்காக ஆற்றமிக்க மற்றும் தேசத்தின் மீது பற்று கொண்ட (18- 23 வயதுக்கிடைப்பட்ட)...
பாக்கிஸ்தான் இராணுவத்துடனான கள பயிற்சிகள் சாலியபுரவில் ஆரம்பம்

இலங்கை இராணுவம் தனது பன்முகத் திறன்களை வெளிப்படுத்தும் 'உள்ளக பாதுகாப்பு மற்றும் போர் தந்திரோபாயங்கள் குறித்த...
இராணுவத்தின் புதிய பல்செயற்பாட்டு பஸ் தரிப்பிடம் பொதுமக்கள் பாவனைக்காக

இலங்கை இராணுவ மின்சார பொறியியல் இயந்திர படையணியின் இராணுவ வீரர்களால் வடிவமைக்கப்பட்ட சூரிய...
கெடட் அதிகாரிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இலங்கை இராணுவத்தினால் ஆற்றமிக்கவர்களும்,தேசத்தின் மீது பற்று கொண்டவர்களுமான (18- 23 வயதுக்கிடைப்பட்ட) இளைஞர்களிடமிருந்து...